கடவுளை வேண்டினால் எல்லாமே கொடுக்க ரெடி. முதலில் வரமாக திருமணம். பிறகு ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தை. மீண்டும் அழகான ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தை. ஆண் தலைமுறை வாரிசு ஏக்கத்திற்காக... தம்பதிகளின் கம்பீரத்திற்காக !!! கோவிலில் வேண்டிய வரம் பிடிவாதமாக கிடைத்தது . ஆம் . அழகான ஒரு ஆண் குழந்தை . அவ்வளவுதான்... வாழ்க்கை . அழகான ஒரு வாழ்வியலை வாழ வேண்டியதுதானே... தம்பதியர். கணவனுக்கு குடி போதை ! மனைவிக்கு காம போதை ! குழந்தைகளுக்கோ உங்கள் இருவரின் அன்புக்காக ஏங்கும் போதையில் நகர்கின்ற துன்பமான நாட்கள். நகர்ந்ததா... ஆம். கடவுள் எல்லாம் கொடுத்தார். எதையும் ஏற்றுக் கொள்ளாத process. கம்ப்யூட்டர் ப்ராசஸ் !!! உங்கள் இருவருடையதும். அந்த தெய்வக் குழந்தைகளின் வலி மரணங்கள் உணர்த்தும் மூல காரணத்தின் வேர் !! குடி . குடிகார மாப்பிள்ளை ! இரண்டு பக்கமும் கத்திகளின் பதம் கொண்டவன். கார் பங்களா வசதி வாய்ப்புக்களை தூக்கி ஓரமாக வையுங்கள். சைலண்டாக குடிப்பவன் சைலன்டாக இளம் வயதிலேயே !! மரணிக்கிறான். விபத்தில் சிக்கி இறக்கிறான். மற்றபடி.... அஸ்திவாரம் டாஸ்மாக் . இந்த வாரம் ! இந்த பிஞ்சு குழந்தைகளின் அஸ்தி ! நீரில் கரைகிறது....... 🙏
6 days ago | 0
YOGIS RAJA
நாம்
பரிமாறிக்கொள்ள
வேண்டியது
அன்பைத் தவிர
வேறொன்றுமில்லை..
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes
1 week ago | [YT] | 111