நம் நண்பர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்களின் தந்தையை நாம் அப்பான்னு சொல்வது வழக்கமே..... இது இயல்பாக அன்பை மரியாதையை வெளிபடுத்தும் விஷயம்.....தந்தை ஸ்தானத்தில் பார்க்கிறோம் என்பது பொருள்.... இதை ஒருவர் எதிர்மறையாக பார்த்து கண்டித்தால் அவர் எண்ணத்தில் கோளாறு விஷம் இருப்பதாகவே அர்த்தம்.....
1 day ago | 8
Filmibeat Tamil
இளையராஜா அப்பானு கூப்பிட்ட மிஷ்கின்.. நீ எனக்கா பிறந்தனு ஆஃப் செய்த இசைஞானி.. கடுப்பாயிட்டாரு போல
more details: tamil.filmibeat.com/news/mysskin-opens-up-about-hi…
#Ilaiyaraaja #Mysskin #இளையராஜா #மிஷ்கின் #StarBuzz #TamilFB
2 days ago | [YT] | 30