Valluvan Kural - வள்ளுவன் குரல்

சூன்-19, கரூர்,
தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை அத்துமீறல்!
ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம!

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அத்துமீறல்!
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களை ஏவி, அரசியல் பழிவாங்கத்துடிக்கும்

#பா_ஜ_க_அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம்!

தலைமை-
புலிகளின் தளபதி
#நாகை_திருவள்ளுவன்,
தலைவர்,தமிழ்ப்புலிகள் கட்சி.

19-06-2023 திங்கள் மாலை 3-மணி, கரூர்.

சனநாயக சக்கதிகளும்
உயிருக்கு நிகரான தமிழ்ப்புலிகள் யாவரும் பெருந்திரளாய் பங்கேற்வேண்டுகிறோம்,

இவண்-
சி.பேரறிவாளன்,
மு.இளவேனில்,
பொதுச்செயலாளர்கள் ,
தமிழ்ப்புலிகள் கட்சி.

2 years ago | [YT] | 499



@k.j.syedali7257

போராட்டம் வெல்லவாழ்த்துக்கள்

2 years ago | 0

@boopathi6291

Senthil balaji க்காக போராடுவது மிக பெரிய தவறு, தமிழ் புலிகள் இயக்கம் இதை தவிர்க்க வேண்டும்

2 years ago | 2

@rajeshraju2422

செந்தில் பாலாஜி ஒன்றும் புனிதரல்ல

2 years ago | 3

@aravindns6315

Manasara solunga senthil Balaji yougiyana .... Avn oru alu avnukalam koral kuduthu Namma samuthayathuku entha payanum ...ella ...

2 years ago | 3

@uvaraj5169

உண்மையாகவே மக்களுக்காக போராடுங்கள் அல்லது உங்களுடைய சாதினருக்காக போராடுங்கள்

2 years ago | 5

@சோழநாடுபகடைமீடியா

அவரால் எனக்கு கிடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு வேலை கிடைக்கவில்லை நீங்கள் சமூகத்துக்காக போராடுகிறார்கள் ஆஃ 3% இட ஒதுக்கீடு எங்கே உள்ளது

2 years ago | 4

@ananthananth7680

இது தான் தவறான செயல்

2 years ago | 2