DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை;; பாகம் 10சம்பளம் எவ்வளவு 😯😯😯2009-10அந்தவருடநிகழ்வு...!நீங்கள்வீணாகபண்ணவேண்டாம் அகழ்வு....!! ..........(தோண்டுதல்)பிரியாணிசூப்பர்...ஆஹாஓஹோஎன்றுவிட்டார்...முதலாளி!எனவேசம்பளம்அள்ளிதரபோகிறார்..எனஆசைஉள் மனதில்...ஆசையாரை விட்டது!??அதுஎன் நெஞ்சிலும்வேரைவிட்டது!!நேருக்குநேர்நானும்அவரும்...மத்தியஸ்தர்போலமேனேஜர்....முதலாளி.....!முதலாளிபோலவேபேசினார்....நல்லாஇருக்குதம்பிபிரியாணி...சம்பளம்பற்றிகவலைவேண்டாம்...மாதா...மாதம்தேதி1 வருகிறதோஇல்லையோசம்பளம்வந்துவிடும்...என்றார்....எல்லாமுதலாளியைபோலஅவர்இருக்கலாம்...நான்அப்படி இல்லையே!!சார்எனக்குதினமும்சம்பளம்....கொடுத்து விடுங்கள்....அதுதான் சரியாகவரும்..என்றேன்....மேனேஜர்..நீங்கவேலைசெய்வதைபார்த்துதான்அது எல்லாம்முடிவுபண்ணமுடியும்என்றார்....!!இன்னைக்குஎன்னசெய்தேனோ...அதைத்தான்தினமும்செய்வேன்....என்றேன்....பரோட்டாவுக்கும்சேர்த்துதான்சம்பளம்...அதைசெய்யவில்லையேஎப்படிசம்பளம்தருவதுஎன்றார்நக்கலாக....அதுக்குஎன்னசம்பளமோஅதைபிடித்துக்கொண்டுமீதிஎவ்வளவுதரமுடியும்என்பதைசொல்லுங்கள்...?இல்லையேல்வழியைமறைக்காமல்தள்ளுங்கள்....!!என்பதை போல்பார்த்தேன்..முதலாளிமுந்திகொண்டுஏற்கனவேஇருந்த மாஸ்டர்மூன்றும்சேர்த்துபார்ப்பார்..300ரூபாய்கொடுத்தோம்...நீங்கள்பரோட்டா முடியாதுஎன்பதால்250ரூபாய்வாங்கிகொள்ளுங்கள்..என்றார்நான்பரோட்டாஒன்றுஇரண்டுநாளில்பழகிகொள்கிறேன்...அதேசம்பளம்கொடுங்கள்என்றேன்...சரிநீங்கள்செய்தால்தருகிறோம்...என்றார்.இன்றையசம்பளத்தைகொடுங்கள்...என்றேன்....நீங்கள்நாளைவரவில்லைஎன்றால்...என்றார்மேனேஜர்...உங்ககாசுநான்வாங்கிட்டுபோகவில்லை..இதுநான்செய்தவேலையின்கூலி.....நாளைக்குவந்தாகூலிகுடுக்கபோறீங்க...என்றேன்..இளம்கன்று...பயமறியாது...எனஇருவரும்பார்த்துகொண்டு250ரூபாய்கொடுத்தனர்....மதியம்2 மணி...வேலை தினமும்முடியும்...கல்லாவிற்குநான்வந்தாலேசம்பளம்தயாராய்இருக்கும்...காரணம்நான்பேசியதுஅல்ல.என்பிரியாணிபேசியது....8 கிலோ பிரியாணி..மெதுமெதுவாக....9...10..என உயர்ந்தது...ஊரும்பேரும்ஒன்றாய்கொண்டசீனியர்கேரளா...என்னோடுநட்புபாராட்டினார்....பரோட்டாவும்சொல்லிகொடுத்தார்...ஏற்கனவேசிறிதுபயிற்சிஇருந்ததால்இரண்டுமூன்றுநாளில்தனியாகசெய்தேன்...5 கிலோமாவுதான்...சுட்டுஹாட் பாக்ஸில்வைத்தால்போதும்....கேரளாநன்குஅனுபவம்மிக்கவர்...நான்புதியவன்...அனைத்தும்செய்கிறாய்...எதுமுதல்எதுகடைசிஎனஉனக்குதெரியவில்லை...ஒரு நாள்காலைஆறு மணிக்கேவந்துசொல்லிதருகிறேன்எனசொன்னதுமட்டுமல்லஅப்படியேசெய்தார்.....செய்யாமல்இருக்கஅவர்என்னஅரசியல்வாதியா!?இப்படிநான்அவரிடம்நிறையநுணுக்கங்கள்கற்றேன்....எளிமையாகசெய்யபயிற்சிபெற்றேன்.....இருவரும்இருந்தோம்நகையும்சதையுமாக....அங்கேஅனைவருக்கும்ஆச்சரியம்இந்த கடையில்வந்தமாஸ்டர்எல்லாம்இந்தாளுகூடவேலைசெய்யமுடியாதுஎனபோவாங்க....நீங்கமட்டும்தான்விட்டுகொடுக்காமபேசுறீங்கஎன்பர்.....அவர்நமக்குதொழில்சொல்லிதந்தவர்குருபோன்றவர்.... எதாச்சும்சொன்னாசொல்லிட்டுபோகட்டும்விடுங்கஎன்பேன்.....இப்படியாகநாட்கள்ஓடினவருடம்ஒன்றுஆனது...ஒருநாள்அதுநல்ல நாளாகெட்ட நாளாதெரியவில்லை....கேரளாஒன்றுசொல்லமேனேஜர்ஒன்றுசொல்ல....கடைசியில்நான்வேலைக்கேவரமாட்டேன்எனகேரளாசொல்லநான்இருக்கும்தைரியத்தில்மேனேஜர்வரலைன்னாபோங்கஎனமாஸ்டரிடம்கூற....எனக்குஒரேகுழப்பம்சற்றுநேரத்தில்சட்டசபையில்கேப்டன்நாக்கைதுருத்தியதைபோல்எல்லாம்கைமீறிபோய்விட்டது...!இதைநாம்சரிசெய்யவேண்டும்....எனநான் ஒருமுடிவு செய்தேன்....அதுகேரளாவுக்குகூடதெரியாது....வேலைமுடித்து...கல்லாவிற்குசென்றேன்சம்பளம்பெற்றேன்நாளைமுதல்நான்வேலைக்குவரமாட்டேன்என்றேன்....மேனேஜர்முகத்தில்ஈஆடவில்லை...ஏன்ஏன்என்றார்....?தப்போசரியோஅதுஎல்லாம்வேண்டாம்....கேரளாஇருந்தால்நான்வருவேன்....இல்லைஎன்றால்நான்வரமாட்டேன்என்றேன்...என்ன?ப்ளாக் மெயில்பண்றீங்களா!!?என்றார்மேனேஜர்...எப்படிவேணும்னாலும்வச்சிக்கோங்கஇதுதான்என்முடிவுஎன்றேன்...சொல்லிவிட்டுநான் நிற்கவில்லைவீட்டுக்குவந்துவிட்டேன்....வீட்டிற்குபோவதற்குமுன்என்மாமாவுக்குபோன்வந்து விட்டது..சமாதானதூது...கேரளாஇருந்தால்என்ன!?இல்லைஎன்றால்என்ன;!?நீசெய்ய வேண்டியதுதானே!??எனமாமாகேட்க...நான்இருப்பதால்ஈஸியாகஅவரைவேணானு சொல்லிட்டாங்கநாளைக்குஇன்னும்ஒருத்தன்இருந்தா...என்னையும்இப்படித்தான்செய்வாங்க...வேலைக்காரங்கஅப்படினாகிள்ளுக்கீரையாஎன்றுமாமாவிடம்கேட்க...அவர்பதிலேபேசவில்லை...முதலாளியிடம்இவரேபோன்செய்து...நான்சொன்னதைசொல்ல..அவர்மீண்டும்முதலாளியாகபேசினார்..ஆசைவலையைவீசினார்.....!தினம் 100 சம்பளம் உயர்த்திகூடவேண்டுமானாலும்தருகிறேன்உங்கமச்சானைவரசொல்லுங்க ஒருவருஷமாநல்லாவேலைபாத்துட்டு....8 கிலோபிரியாணி13 கிலோஓடுது...இப்போஇப்படிபண்ணாஎப்படிஎனஏகப்பட்டசமாதானமுயற்சி....நானோஒரேபிடிவாதம்கேரளாவோஎனக்குபோன்செய்துநீபோ...பரவாயில்லை..எனக்குவேலை ஈஸியாககிடைக்கும் ..நீ செய்போ...என்றார்...முடிவாகநான் மறுத்துவிட்டேன்...ஆம்...மீண்டும்ஜெயவேல்சார்ஆபிஸிக்குபோய் விட்டேன்...9000 சம்பளம்3000ஆகமாறியது....எழுதஎழுதத் தான்...இவ்வளவுஏற்றஇறக்கமாஎன்வாழ்வில்எனஎனக்கேஆச்சர்யம் ....அடுத்து எந்த ஊர் ???எனன வேலை !!? என்ன சம்பளம்....!!?நாளை பார்ப்போமா!!??🙏🙏நீங்கள்கேட்டதால்இரண்டுபாகம்இன்றேஎழுதிஇன்றேவெளியிட்டுவிட்டேன்...சூடாகருசியுங்கள்....🥰🥰🙏
1 month ago | [YT] | 15
@rvinth_tom
❤❤ waiting for next part
4 weeks ago | 1
@antonyraja9865
அருமையான பதிவு..... எழுத்தை தெடரவும்....
Thambi, waiting for the next.... I m checking daily yours post....
@Karthick-wt6gr
Pls next part
@arunfaster9043
Waiting for next episode brother hardwork never fails❤❤
1 month ago | 1
@maheswarip3842
Waiting master
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை;; பாகம் 10
சம்பளம் எவ்வளவு 😯😯😯
2009-10
அந்த
வருட
நிகழ்வு...!
நீங்கள்
வீணாக
பண்ண
வேண்டாம்
அகழ்வு....!! ..........(தோண்டுதல்)
பிரியாணி
சூப்பர்...
ஆஹா
ஓஹோ
என்று
விட்டார்...முதலாளி!
எனவே
சம்பளம்
அள்ளி
தர
போகிறார்..
என
ஆசை
உள் மனதில்...
ஆசை
யாரை விட்டது!??
அது
என் நெஞ்சிலும்
வேரை
விட்டது!!
நேருக்கு
நேர்
நானும்
அவரும்...
மத்தியஸ்தர்
போல
மேனேஜர்....
முதலாளி.....!
முதலாளி
போலவே
பேசினார்....
நல்லா
இருக்கு
தம்பி
பிரியாணி...
சம்பளம்
பற்றி
கவலை
வேண்டாம்...
மாதா...மாதம்
தேதி
1 வருகிறதோ
இல்லையோ
சம்பளம்
வந்து
விடும்...
என்றார்....
எல்லா
முதலாளியை
போல
அவர்
இருக்கலாம்...
நான்
அப்படி
இல்லையே!!
சார்
எனக்கு
தினமும்
சம்பளம்....
கொடுத்து விடுங்கள்....
அதுதான்
சரியாக
வரும்..
என்றேன்....
மேனேஜர்..
நீங்க
வேலை
செய்வதை
பார்த்துதான்
அது
எல்லாம்
முடிவு
பண்ண
முடியும்
என்றார்....!!
இன்னைக்கு
என்ன
செய்தேனோ...
அதைத்தான்
தினமும்
செய்வேன்....
என்றேன்....
பரோட்டாவுக்கும்
சேர்த்துதான்
சம்பளம்...
அதை
செய்யவில்லையே
எப்படி
சம்பளம்
தருவது
என்றார்
நக்கலாக....
அதுக்கு
என்ன
சம்பளமோ
அதை
பிடித்துக்கொண்டு
மீதி
எவ்வளவு
தர
முடியும்
என்பதை
சொல்லுங்கள்...?
இல்லையேல்
வழியை
மறைக்காமல்
தள்ளுங்கள்....!!
என்பதை
போல்
பார்த்தேன்..
முதலாளி
முந்தி
கொண்டு
ஏற்கனவே
இருந்த
மாஸ்டர்
மூன்றும்
சேர்த்து
பார்ப்பார்..
300ரூபாய்
கொடுத்தோம்...
நீங்கள்
பரோட்டா
முடியாது
என்பதால்
250ரூபாய்
வாங்கி
கொள்ளுங்கள்..
என்றார்
நான்
பரோட்டா
ஒன்று
இரண்டு
நாளில்
பழகி
கொள்கிறேன்...
அதே
சம்பளம்
கொடுங்கள்
என்றேன்...
சரி
நீங்கள்
செய்தால்
தருகிறோம்...என்றார்.
இன்றைய
சம்பளத்தை
கொடுங்கள்...
என்றேன்....
நீங்கள்
நாளை
வரவில்லை
என்றால்...
என்றார்
மேனேஜர்...
உங்க
காசு
நான்
வாங்கிட்டு
போகவில்லை..
இது
நான்
செய்த
வேலையின்
கூலி.....
நாளைக்கு
வந்தா
கூலி
குடுக்க
போறீங்க...
என்றேன்..
இளம்
கன்று...
பயமறியாது...
என
இருவரும்
பார்த்து
கொண்டு
250ரூபாய்
கொடுத்தனர்....
மதியம்
2 மணி...
வேலை
தினமும்
முடியும்...
கல்லாவிற்கு
நான்
வந்தாலே
சம்பளம்
தயாராய்
இருக்கும்...
காரணம்
நான்
பேசியது
அல்ல.
என்
பிரியாணி
பேசியது....
8 கிலோ
பிரியாணி..
மெது
மெதுவாக....
9...10..
என உயர்ந்தது...
ஊரும்
பேரும்
ஒன்றாய்
கொண்ட
சீனியர்
கேரளா...
என்னோடு
நட்பு
பாராட்டினார்....
பரோட்டாவும்
சொல்லி
கொடுத்தார்...
ஏற்கனவே
சிறிது
பயிற்சி
இருந்ததால்
இரண்டு
மூன்று
நாளில்
தனியாக
செய்தேன்...
5 கிலோ
மாவு
தான்...
சுட்டு
ஹாட் பாக்ஸில்
வைத்தால்
போதும்....
கேரளா
நன்கு
அனுபவம்
மிக்கவர்...
நான்
புதியவன்...
அனைத்தும்
செய்கிறாய்...
எது
முதல்
எது
கடைசி
என
உனக்கு
தெரியவில்லை...
ஒரு நாள்
காலை
ஆறு
மணிக்கே
வந்து
சொல்லி
தருகிறேன்
என
சொன்னது
மட்டுமல்ல
அப்படியே
செய்தார்.....
செய்யாமல்
இருக்க
அவர்
என்ன
அரசியல்வாதியா!?
இப்படி
நான்
அவரிடம்
நிறைய
நுணுக்கங்கள்
கற்றேன்....
எளிமையாக
செய்ய
பயிற்சி
பெற்றேன்.....
இருவரும்
இருந்தோம்
நகையும்
சதையுமாக....
அங்கே
அனைவருக்கும்
ஆச்சரியம்
இந்த
கடையில்
வந்த
மாஸ்டர்
எல்லாம்
இந்தாளு
கூட
வேலை
செய்ய
முடியாது
என
போவாங்க....
நீங்க
மட்டும்
தான்
விட்டு
கொடுக்காம
பேசுறீங்க
என்பர்.....
அவர்
நமக்கு
தொழில்
சொல்லி
தந்தவர்
குரு
போன்றவர்....
எதாச்சும்
சொன்னா
சொல்லிட்டு
போகட்டும்
விடுங்க
என்பேன்.....
இப்படியாக
நாட்கள்
ஓடின
வருடம்
ஒன்று
ஆனது...
ஒரு
நாள்
அது
நல்ல நாளா
கெட்ட நாளா
தெரியவில்லை....
கேரளா
ஒன்று
சொல்ல
மேனேஜர்
ஒன்று
சொல்ல....
கடைசியில்
நான்
வேலைக்கே
வர
மாட்டேன்
என
கேரளா
சொல்ல
நான்
இருக்கும்
தைரியத்தில்
மேனேஜர்
வரலைன்னா
போங்க
என
மாஸ்டரிடம்
கூற....
எனக்கு
ஒரே
குழப்பம்
சற்று
நேரத்தில்
சட்டசபையில்
கேப்டன்
நாக்கை
துருத்தியதை
போல்
எல்லாம்
கை
மீறி
போய்விட்டது...!
இதை
நாம்
சரி
செய்ய
வேண்டும்....
என
நான்
ஒரு
முடிவு
செய்தேன்....
அது
கேரளாவுக்கு
கூட
தெரியாது....
வேலை
முடித்து...
கல்லாவிற்கு
சென்றேன்
சம்பளம்
பெற்றேன்
நாளை
முதல்
நான்
வேலைக்கு
வர
மாட்டேன்
என்றேன்....
மேனேஜர்
முகத்தில்
ஈ
ஆடவில்லை...
ஏன்
ஏன்
என்றார்....?
தப்போ
சரியோ
அது
எல்லாம்
வேண்டாம்....
கேரளா
இருந்தால்
நான்
வருவேன்....
இல்லை
என்றால்
நான்
வரமாட்டேன்
என்றேன்...
என்ன?
ப்ளாக் மெயில்
பண்றீங்களா!!?
என்றார்
மேனேஜர்...
எப்படி
வேணும்னாலும்
வச்சிக்கோங்க
இதுதான்
என்
முடிவு
என்றேன்...
சொல்லிவிட்டு
நான்
நிற்கவில்லை
வீட்டுக்கு
வந்து
விட்டேன்....
வீட்டிற்கு
போவதற்கு
முன்
என்
மாமாவுக்கு
போன்
வந்து விட்டது..
சமாதான
தூது...
கேரளா
இருந்தால்
என்ன!?
இல்லை
என்றால்
என்ன;!?
நீ
செய்ய
வேண்டியது
தானே!??
என
மாமா
கேட்க...
நான்
இருப்பதால்
ஈஸியாக
அவரை
வேணானு
சொல்லிட்டாங்க
நாளைக்கு
இன்னும்
ஒருத்தன்
இருந்தா...
என்னையும்
இப்படித்தான்
செய்வாங்க...
வேலைக்காரங்க
அப்படினா
கிள்ளுக்
கீரையா
என்று
மாமாவிடம்
கேட்க...
அவர்
பதிலே
பேசவில்லை...
முதலாளியிடம்
இவரே
போன்
செய்து...
நான்
சொன்னதை
சொல்ல..
அவர்
மீண்டும்
முதலாளியாக
பேசினார்..
ஆசை
வலையை
வீசினார்.....!
தினம் 100
சம்பளம்
உயர்த்தி
கூட
வேண்டுமானாலும்
தருகிறேன்
உங்க
மச்சானை
வர
சொல்லுங்க
ஒரு
வருஷமா
நல்லா
வேலை
பாத்துட்டு....
8 கிலோ
பிரியாணி
13 கிலோ
ஓடுது...
இப்போ
இப்படி
பண்ணா
எப்படி
என
ஏகப்பட்ட
சமாதான
முயற்சி....
நானோ
ஒரே
பிடிவாதம்
கேரளாவோ
எனக்கு
போன்
செய்து
நீ
போ...
பரவாயில்லை..
எனக்கு
வேலை
ஈஸியாக
கிடைக்கும் ..
நீ
செய்
போ...
என்றார்...
முடிவாக
நான்
மறுத்துவிட்டேன்...
ஆம்...
மீண்டும்
ஜெயவேல்
சார்
ஆபிஸிக்கு
போய்
விட்டேன்...
9000
சம்பளம்
3000
ஆக
மாறியது....
எழுத
எழுதத் தான்...
இவ்வளவு
ஏற்ற
இறக்கமா
என்
வாழ்வில்
என
எனக்கே
ஆச்சர்யம் ....
அடுத்து எந்த ஊர் ???எனன வேலை !!? என்ன சம்பளம்....!!?
நாளை பார்ப்போமா!!??🙏🙏
நீங்கள்
கேட்டதால்
இரண்டு
பாகம்
இன்றே
எழுதி
இன்றே
வெளியிட்டு
விட்டேன்...
சூடாக
ருசியுங்கள்....🥰🥰🙏
1 month ago | [YT] | 15