Manamae Nee Puthithaagu

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே சுகவீனம் நிமித்தமாக இப்போது நான் பேச முடியாத நிலையில் உள்ளேன். ஆகவே என்னுடைய குரல் இயல்பான நிலைக்கு திரும்பும் வரை short messages பதிவு செய்ய இயலவில்லை. தயவு செய்து எனக்காக ஜெபிக்கவும். கர்த்தர் தாமே உங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.

2 years ago | [YT] | 4



@jeyasukanya

Amen. Take care brother.

2 years ago | 0

@samdaniel7723

Jesus Christ with us

2 years ago | 0