Doctrine of Acquiescence - இது சட்டத்தில் ஒரு முக்கிய தீர்ப்பு.! தமது சொத்தை ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் போது ஆட்சேபனை செய்யாமல் இருந்து விட்டு காலம் கடந்த பின்னர் ஆக்கிரமிப்புசெய்தவர் பேரில் விளம்புகை சொத்து சுவாதீனம் & கட்டிடத்தை இடித்து கொடுக்கும் படி செயலுறுத்துக் கட்டளை ஆகிய கோர முடியாது என தீர்ப்பு உள்ளது.
Plaintiff had not obstructed during the construction by the defendant. In such circumstances the plaintiff is not entitled for declaration, recovery of possession and Mandatory injunction for removal of superstructure on the basis of Doctrine of Acquiescence.
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Doctrine of Acquiescence -
இது சட்டத்தில் ஒரு முக்கிய தீர்ப்பு.!
தமது சொத்தை ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் போது ஆட்சேபனை செய்யாமல் இருந்து விட்டு காலம் கடந்த பின்னர் ஆக்கிரமிப்புசெய்தவர் பேரில் விளம்புகை சொத்து சுவாதீனம் & கட்டிடத்தை இடித்து கொடுக்கும் படி செயலுறுத்துக் கட்டளை ஆகிய கோர முடியாது என தீர்ப்பு உள்ளது.
Plaintiff had not obstructed during the construction by the defendant. In such circumstances the plaintiff is not entitled for declaration, recovery of possession and Mandatory injunction for removal of superstructure on the basis of Doctrine of Acquiescence.
Seetharaman Vs Jeyaraman (2014-3-CTC-802)
6 months ago | [YT] | 55