LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Doctrine of Acquiescence -
இது சட்டத்தில் ஒரு முக்கிய தீர்ப்பு.!
தமது சொத்தை ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் போது ஆட்சேபனை செய்யாமல் இருந்து விட்டு காலம் கடந்த பின்னர் ஆக்கிரமிப்புசெய்தவர் பேரில் விளம்புகை சொத்து சுவாதீனம் & கட்டிடத்தை இடித்து கொடுக்கும் படி செயலுறுத்துக் கட்டளை ஆகிய கோர முடியாது என தீர்ப்பு உள்ளது.

Plaintiff had not obstructed during the construction by the defendant. In such circumstances the plaintiff is not entitled for declaration, recovery of possession and Mandatory injunction for removal of superstructure on the basis of Doctrine of Acquiescence.

Seetharaman Vs Jeyaraman (2014-3-CTC-802)

6 months ago | [YT] | 55



@Kishorekumar-pv9ot

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொலைவில் வசிக்கும் உரிமையாளரின் கவனத்திற்கு இல்லாமல் இருந்தால் 'Doctrine of Acquiescence' பொருந்துமா சார்?

6 months ago | 5

@maharaja21390

Case pending la irukapo court building kattradha thadukka kudadhu nu dhana solludhu, apo case mudira varaikum avanga katradha epdi thadukradhu? Plaintiff pakkam theerpu vandha idichu tharuma illaya court?

5 months ago | 1

@ghousebatcha7276

Good question it occurs to me as well.

6 months ago | 1

@megaanbu2643

அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏமாற்றுகின்றனர் இதனால் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் அழிக்கும் செயல்கள் செய்து வரவேண்டும் அப்போது அந்த பாதிப்பு மற்றவனுக்கு தெரியும்

6 months ago | 2