MAGIZHNAN CHANNEL

அனைவருக்கும் வணக்கம், இன்று புதுக்கோட்டை மாவட்ட பந்தய மாட்டின் உரிமையாளர்கள், சாரதிகள்,துணை சாரதிகள் மற்றும் ஆர்வலர்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்ட காளைகள் ஒருங்கிணைந்த நல சங்கத்திடம் தஞ்சை மாவட்ட சாரதி விஜி அவர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கூறிய மனுவினை அறிந்து தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழகத்தின் உறுப்பினராகிய மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பி விஜயகுமார் மாட்டின் உரிமையாளராகிய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் விஜயகுமார் அவர்கள் சாரதி விஜியின் உடல் நலனை கருதி அவரது தனிப்பட்ட முறையில் ரூபாய் 10 ஆயிரத்தை விஜி அவர்களுக்கு அளித்துள்ளார் அவர் பந்தய மாட்டில் மட்டும் வெற்றியாளராக இல்லாமல் ஒருவருக்கு உதவி செய்வதிலும் முன்னோடியாக திகழ்வது இவ்வுலகின் மாமனிதர் என்று இந்தப் பந்தய உலகிற்கு இருக்கிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அண்ணன் அவர்களுக்கு பல நூறு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு புதுக்கோட்டை மாவட்ட பந்தய மாட்டின் உரிமையாளர்கள், சாரதிகள், துணை சாரதிகள் மற்றும் ஆர்வலர்கள்.

#krish studio

11 months ago | [YT] | 29