இன்னும் இரண்டு முறை பார்க்க வேண்டும். முக்கியமாக என் மகன், மகளுடன்
2 months ago | 9
பார்த்துவிட்டேன், ஃபேமிலியுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டும். கேப்டனின் வசனமும் சண்டை காட்சிகளும் சும்மா தியேட்டர் அதிர்கிறது, வில்லன் மன்சூர் அலிகான் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் இரண்டும் படம் பார்ப்பவர்களை ஆட்டம் போட வைக்கிறது, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன்,லிவிங் ஸ்டண்ட், ரூபிணி அவரவர்கள் ரோலை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள் மொத்தத்தில் இளையராஜாவின் இசையில், ஆர்கே செல்வமணி டைரக்ஷனில் லியக்கதலிஹான் வசனத்தில் 4k தரத்தில் படம் அருமையாக இருக்கிறது, இந்த படத்தை ஃபேமிலி உடன் வந்து பார்க்கலாம்.
1 month ago | 0
Blockbuster movie Ennaya padam Eeadu inai illai Super Super Super Captain
1 month ago | 0
JASMINE
ஆகஸ்ட் 22ல் ரீ ரிலீஸ் செய்த விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பார்த்துவிட்டீர்களா
2 months ago | [YT] | 501