Our Temples - Rangarajan Narasimhan

11 மாதங்களுக்கு பிறகு இன்று என்னுடைய லேப்டாப், ஐபேட், மொபைல் போன், சிசிடிவி கேமரா முதலியவைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திரும்ப கிடைக்கப் பெற்றேன்.

நம் இனிய இந்திய நாட்டின் பிரஜையாக இருப்பதற்கான விலை இது

ஜெய் ஶ்ரீ ராம்

1 week ago | [YT] | 389



@kasim7562

இதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். எடுத்துச்சென்ற ஆவணங்கள/கருவிகள் யாவும் உண்மையானதாக பயன்பாட்டுக்கு உரியனவாக வந்ததா. மிக்க மகிழ்ச்சி ‌

1 week ago | 3

@ramjiramji2901

இனிய, மிகப் பெரும், அறம் அழியாத, இறை நம்பிக்கை மிக்க, தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையுள்ள ஜனநாயக நாட்டில், தங்களைப் போன்றவர்கள் பிறந்து, வாழ்ந்து, தர்மத்திற்காக போராடுவது, பாரதமும், பாரத சமுதாயமும் செய்த புண்ணியம். பரம்பொருளின் அருட்கருணை தங்களுக்கு, எப்போதும் துணையிருக்க, எளியோன் எப்போதும் வேண்டுகிறேன்.

1 week ago | 15

@rajeshsrinivasan2621

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

1 week ago | 13

@rajendhirant3442

ஐயா வணக்கம். நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். மீண்டும் உங்கள் பணி செவ்வனே நடைபெறும் எ‌ன்று நினைக்கிறேன்..

1 week ago | 14

@sriniselvi7072

வணக்கம் ஜீ! எவ்வளவு வேதனை அடைந்துள்ளோம நல்லவர்களாகவும், ஜனாதனியாளனக வாழவும் மிகவும் கஸ்டம் என்பது: இருந்தாலும் கடவுள் நம்மளை காப்பாற்றுவார்! என் 👍

1 week ago | 11

@jaishree878

Superb 👌

1 week ago | 1

@madhavanmadhavan600

Vazhthukkal 🎉

1 week ago | 3

@rajasegarambala9563

உங்கள் கருத்து 100% சரியே. ஆண்டவன் நம் தர்மத்தை காப்பாத்துவார். 🙏🙏

1 week ago | 4

@divyanarayanan2462

இந்தியாவில் இந்துவாக வாழ்ந்து விடலாம்.‌..இந்துக்களின் உரிமையை கேட்டால் இந்துகளாலேயே நம் கழுத்தை நெரிக்கும் கலிகாலம்... உலகை படைத்த நம் கடவுளுக்கு தெரியாதா.. எல்லாம் விதிபடி நடக்கிறது.. முடிவு சுபமாக இருக்கட்டும்... உங்களை போன்ற வீரர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் தைரியம் ஐய்ஸவரியத்தை அவன் கொடுக்கட்டும்... ஜெய் sri ராம்

1 week ago | 1

@JaiHindBoyKS

நம்மிடம் கண்ணியம் நியாயம் இருக்கும் வரை நல்லது நடக்கும் என நம்புவேன்.

1 week ago | 1

@viswanathannatarajan7639

Sri Ranganather always with you sir..❤

1 week ago | 5

@RaviShankar-fg1bh

மிக்க மகிழச்சி. கடவுளின் அருளால் தங்களின் பணி தொடரட்டும் .

1 week ago | 3

@santhanamsrinivasan8540

Om namo narayanaya namaha அரங்கன் துணை கொண்டு வென்று விடுவீர்

1 week ago | 7

@t.ranganathant.ranganathan606

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

1 week ago | 4

@parthasarathysarathy1849

ஸ்ரீமதே இராமானுஜாய நம :

1 week ago | 8

@asokanr4420

தர்மம் வென்றது இடி மின்னல் மழை ஆரம்பம் சிலரின் தூக்கம் தொலைந்து போகும்

1 week ago | 1

@parthasarathyep5644

The newly appointed staff in Srirangam Temple by the Dravidian Stock government, are rogues and rowdies. They are treating the devotees, brutally and high handedly. Please put a full stop to these newly appointed fraud staff of this ancient Temple, as early as possible.

1 week ago | 3

@rajalakshmiduraisamy8659

स्रिमतेरामाणुजाय नमः जय् स्रिराम्.

1 week ago | 6

@subbaiyannadimuthu4607

Hare krishna prabhuji 🙏

1 week ago | 5

@STamilv7793

அடிப்படை மனித உரிமைகள், எல்லாராலும், எல்லா தரப்பிலும், எல்லா வகையிலும் மீறப்படுவதே நம் ஜனநாயகம்.

1 week ago (edited) | 3