karur boomi

கரூர் அருகே தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

நரிக்குறவருடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார்

2 months ago | [YT] | 1