ராஜதமிழ் திருமண தகவல் மையம்

இல்லத்து பிள்ளைமார் திருமண வரன்கள் மையம். மணமகன் /மணமகள்.. பதிவு இலவசம்.. இல்லதுபிள்ளைமார்கள் திருமண சேவை.. Pillai Thirumana Thagaval Maiyam..
Free Registration.. Best Matrimonial Service in Tamil..
Rajatamil Pillai Matrimonial Service

#trending #tamilweddings #matrimony #horoscope #bride

2 days ago | [YT] | 5



@chandramanickam-r8m

வணக்கம், என் பெயர் பரத், நான் தஞ்சை மாவட்டத்தில் வசித்து வருகிறேன், நான் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு தற்போது சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறேன், ரம்யா நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ரம்யா நீங்கள் விரும்பினால் நம்முடைய திருமணம் முடிந்த பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாக வரவும் எனக்கு முழு சம்மதம் என் வருங்கால மனைவியே ரம்யா, ரம்யா உங்களுடைய விருப்பங்களையும் ஆசைகளையும் கண்டிப்பாக இறுதிவரை நான் நிறைவேற்றுவேன் உங்களுக்கு நான் நல்ல கணவனாக இருந்து, என் எதிர்காலமே நீங்கள்தான் என்று இறுதிவரை வாழ்வேன் என் வருங்கால மனைவியே ரம்யா, உங்களுடைய நல்ல பதிலுக்காக என்றென்றும் காத்திருப்பேன் என் வருங்கால மனைவியே ரம்யா.

2 days ago | 0