TNTV தமிழ் ஊடகம்

விஜய் கட்சியில் நிராகரிக்கப்பட்ட காளியம்மாள் ?

அன்பில் மகேஷ் கொடுத்த டாஸ்க்

நாம் தமிழர் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெறும் நிலையில் உள்ள நாகை சிபிசிஎல்லுக்கு எதிரான போராட்டத்தை காளியம்மாளை வைத்து வரும் 19 ம் தேதி நடத்த அன்பில் மகேஷ் ஏற்பாடு ?

காளியம்மாள் நடத்தும் இந்தப் போராட்டத்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைத்தது போல செட் அப் டிராமா

இந்தத் தொழிலுக்கு என்ன பெயர் ?

- அதிரடியாகக் கேள்வி கேட்கும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோவை கார்த்திகா

EXCLUSIVE

#TNTVதமிழ்ஊடகம்

https://youtu.be/PxOc38S3EOA

2 weeks ago | [YT] | 12