UDHAYA GEETHAM ( உதய கீதம்)
தனக்கொரு தனித்துவம்தத்துவம் எனக் கண்ட எம்தலைவன்தான்தாயன்பில் கோர்த்த மலரில் தனியொரு அழகைப் பெற்றான்..அம்பலத்தான் ஆடல் காணஅவதரித்த அன்புத் தலைவன்எப்போதும் எம் பலமாவான்உள்ளிருந்து உலவிடுவான்வேளை தனில் வெளிப்பட்டுவியத்தகு மேன்மை புரிவான்...மூவினை ஒழிய நல்ல பாவினை சூத்திரம் என வகுத்த முதல்வன்தாயாய் தந்தையாய்தனிப்பெரும் தெய்வமாய்சத்குருவாய் எங்கள் இதயம்தனைஎப்போதும் வென்றான்#பதஞ்ஜலி#மாதங்கியின்_மைந்தன்
4 days ago | [YT] | 10
@sivagamisekar5613
🙏🏽🌺
4 days ago | 0
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
தனக்கொரு தனித்துவம்
தத்துவம் எனக் கண்ட
எம்தலைவன்தான்
தாயன்பில் கோர்த்த
மலரில் தனியொரு
அழகைப் பெற்றான்..
அம்பலத்தான் ஆடல் காண
அவதரித்த அன்புத் தலைவன்
எப்போதும் எம் பலமாவான்
உள்ளிருந்து உலவிடுவான்
வேளை தனில் வெளிப்பட்டு
வியத்தகு மேன்மை புரிவான்...
மூவினை ஒழிய நல்ல
பாவினை சூத்திரம் என
வகுத்த முதல்வன்
தாயாய் தந்தையாய்
தனிப்பெரும் தெய்வமாய்
சத்குருவாய் எங்கள் இதயம்தனை
எப்போதும் வென்றான்
#பதஞ்ஜலி
#மாதங்கியின்_மைந்தன்
4 days ago | [YT] | 10