அண்ணா எனக்கு ஒரு பிரச்சனை நான் 2023 அன்று 12 3/4 சென்ட் நிலம் வாங்கினேன் அந்த நிலத்தை விற்க சென்றால் அதை விற்க முடியாது என்று ரெஜிஸ்டர் சொல்றாங்க அதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும் ஏன்றால் 1.5 லட்சம் லஞ்சமாக கேக்குறாங்க ரெஜிஸ்டர் செலவு இல்லாமல் கேக்குறாங்க இல்லையானா DTCP அப்புர்வேட் வாங்கினுவாங்க ஏன்று சொல்றாங்க என்னுடைய நிலம் நான்கு பக்கம் வழி கிடையாது வரப்பு வழி மட்டும் தான் அப்பறம் எப்படி அண்ணா நான் DTCP அப்புரட் வாங்குறது சொல்லுங்க அண்ணா என்னடிடம் நிலம் வாங்குவர் அந்த லஞ்சம் நான் கொடுக்க மாட்டேன் நீ தான் கொடுக்க வேண்டும் ஏன்று சொல்கிறார் goverrment ஒரு go கொடுத்துருக்கு 52889/சி1/2019 நாள் 18/03/2020 அதில் 10 சென்ட் குறைவாக உள்ள இடத்தை தான் சொல்லி இருக்கிறார்கள்
5 months ago | 0
Paatti Village Tips
பட்டா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு நடவடிக்கை ஆட்சியர் முக்கிய உத்தரவு 👇👇👇
5 months ago (edited) | [YT] | 14