ஓம் ஶ்ரீ சாய் ராம் நன்றி 👏 நற்பவி 🌹 இறைவா நன்றி 👏👏👏👏 நல்லதே நடக்கட்டும் அப்பா ஓம் சிவ ந
1 month ago
| 1
@SenbagavalliSenbagavalli-bf5ld
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா. நான் உங்களுடைய பதிவு பார்த்தேன் சாய்பாபாவின் உடைய சாய் சச்சரிதம். ஏழு நாட்கள் படிக்க வேண்டும் என்பது புரியவில்லை முதலில் அதனால் ஒவ்வொரு அத்தியாயமாக தினமும் 50 நாட்கள் படித்தேன். 50 நாளில் 49 நாள் நான் படிக்கும் இடத்தில் ஒரு பள்ளி இருந்துகொண்டே இருந்தது நான் படித்து முடிக்கும் வரை அந்தப் பள்ளி எங்கும் போகாமல் அருகிலேயே இருக்கும் நேற்று தான் 50 அத்தியாயம் நிறைவு செய்து சாய் நாமாவளி படித்தேன். எனக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தோன்றவே இல்லை. பள்ளி சாய்பாபாவின் ஆசிர்வாதமாக எங்கள் குடும்பத்தில் அனைவரும் நினைக்கின்றோம். 50 நாட்களில் 49 நாள் ஒரே இடத்தில் ஒரு பள்ளி இருக்கிறது என்றால் பாருங்கள் ஓம் சாயி ஜெய சாயி
1 month ago | 3
Nilaani's Saibaba Win SathyaVaaku
இனிய மகளிர் தின வாழ்த்துகள் ❤💚💛
1 month ago | [YT] | 509