உங்கள் சமூக அக்கறைக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி விழித்து கொள்பவர்கள் விழித்து கொள்ளட்டும்
6 days ago | 3
உண்மையை உரக்கச் சொல்வோம் உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது.இதை முழு மையமாக.ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
6 days ago | 3
இதுதான் உண்மை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் ரவிச்சந்திரன பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்
6 days ago | 6
மக்கள் நடிகர்களை ஏனோ கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் மற்றும் விரும்புகிறார்கள் .நடிப்பு என்பது அவர்கள் தொழில் அவ்வளவுதான்.
6 days ago | 3
விளம்பரம் பன்றாங்க அப்படிங்கிறதுகாக ஒரு பொருளை வாங்கணுமா அப்டினு மக்கள் 1st யோசிக்கணும்.. 2nd அந்த விளம்பரத்தோட உண்மை தன்மையை ஆராயனும்.. அவங்கள பொறுத்தவரை அதுவும் ஒரு ஸ்கிரிப்ட் அவ்ளோதான்.. நடிச்சுகுடுத்தா சம்பளம்..வெறுமனே அதைமட்டும் பாத்து ஏமாந்தா நம்மளவிட பெரிய முட்டாள் யாரா இருக்க முடியும்.. But இயற்கைக்கு ஏமாற்ற தெரியாது..தன்னிடம் இருப்பதை கொடுக்கும்.. செயற்கை இல்லாததையும் இருப்பது போல உருவகப்படுத்தும்.. அதுதானே விளம்பரம்...
6 days ago | 1
Correct.. morning coffe Powder advertisement, horlicks, soap ethu avanga eallarum use pandra Mathiri 100 💯 theariyala correct tha friends..
6 days ago | 1
YouTube videos la ippadithaan promotion panranga Ayya... Cosmetic products...
6 days ago | 3
Thavam Rs.0
🧲 நாம் விளம்பர அடிமைகள் என்பதிலிருந்து மீள்வோம் ...!! 💪 #eyarkaiyaalan
6 days ago | [YT] | 1,685