Thavam Rs.0

💚💚💚 இந்த வார்த்தைக்காக உயிர் மூச்சிருக்கும் வரை தமிழகம் முழுக்க இயற்கை விவசாயத்தை எடுத்துச் செல்வேன்... 🍀 விரைவில் தமிழக முழுவதும் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும் " நமது குடும்பத்திற்காக நஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும் " என்ற வாக்கியத்தோடு மூன்று மாதங்கள் தமிழகத்தை சுற்றிவர இருக்கிறேன் 🙏
- இயற்கையாளன் தவம்

2 weeks ago | [YT] | 1,018