Have a Nice day Tamil

வாழ்வியல் தத்துவங்களில் எந்த தெய்வங்கள் சிறந்தது ?

உங்களுக்கு பிடித்த நீங்கள் வணக்கும் தெய்வம் எது?

1 year ago | [YT] | 2



@sathiyaraj8960

கல்வி, செல்வம், வீரம். வாழ்வியல் தத்துவங்களில் இந்த மூன்றும் ரொம்ப ரொம்ப முக்கியமா இருக்கிறது. மூணுல ஒண்ணும் இல்லனாலும் ஒண்ணும் சரிப்படாது. அதனால இந்த மூணுமே ஒன்றுக்கு ஒன்று இணையானது. இது பெருசு அது பெருசு, இதை விட அது பெருசு, என்று சொல்லமுடியாது.

1 year ago | 0