Thiruma army

எச்சரிக்கை ‼️
___________
தலைவர் எழுச்சித்தமிழர் மீது அடாப்பழி பேசியவனை,பேசியவர்களை கண்டிக்க வக்கற்றவர்கள் இன்று ஒரு ரவுடி பயலுக்கு வக்காலத்து வாங்கி வாய்கிழிய பேசுவதை என்னவென்று சொல்வது?

விடுதலைச் சிறுத்தைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்று கேட்டால் நீங்கள் என்ன அவ்வளவு யோக்கியவான்களா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

சமூக ரீதியான வன்கொடுமைகளை கண்டிக்கவோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவோ செயல்படவோ வக்கற்றவர்கள் விடுதலைச்சிறுத்தைகளிடம் மட்டும் வீரா வசனம் பேசுவது கோழைத்தனம்.

எந்த இடத்திலும் சகோதர இயக்கங்களை விமர்சனம் செய்யாதவர் தலைவர் எழுச்சித்தமிழர்.

தலித்தியம் பேசிக்கொண்டு பிழைப்புவாதி மூர்த்திக்காக சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மற்ற தலைவர்களை இவ்வளவு இழிவாக இவனால் பேசிவிட்டு நடமாட முடிந்திருக்குமா?

அவனை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல; அந்த வளர்ப்பு நாய் நாளை உங்களையும் கடிக்கும்.

எச்சரிக்கை ‼️

2 weeks ago | [YT] | 1,097



@veryveelveryveel1399

இப்போதுதான் என் மனசே ஆனந்தமாக உள்ளது

2 weeks ago | 28

@GayathriKgayathri-l1j

Nalla vangatum 💫😘💙

2 weeks ago | 5

@KalailingamKalaailingam

எங்க அண்ணே புதுசாவ செருப்படி வாங்கிறார் உங்களுக்கு வேனா புதுசா இருக்களாம் அண்ணனுக்கு இது எல்லாம் பழகிபோச்சு...??😂

2 weeks ago | 13

@RaviChandran-jt6vs

சட்டையகிழிச்ச போதாது வாயகிழிக்கனும்.

2 weeks ago | 15

@ChithraVel-n1i

💯

2 weeks ago | 3

@Chinnaswamy-kq5cz

ஏர்போர்ட் மூர்த்தி சல்லி மூர்த்தி தொல் திருமா அவர்கள் தலைசிறந்த தமிழன்டா

2 weeks ago | 9

@kannanmuniyasamy8611

💯👏👏👏👏

2 weeks ago | 5

@anitha7151

👌🏻👌🏻👏

2 weeks ago | 3

@c.jaganathanc.chandrasekar2082

வாயிலே போடனும்

2 weeks ago | 11

@SUN-fv6ex

அப்பாட வாங்குனான்டா ஏர்போர்ட் வாயன்,,,,

2 weeks ago | 2

@cberavee1598

👍👍👍👍

2 weeks ago | 1

@RajasinghT-v2h

இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

2 weeks ago | 2

@subranithish3598

Absolutely correct

2 weeks ago | 0

@Kanagarajraj-ro9be

Eppatha nimmathiya eruku

2 weeks ago | 3

@hitechjourney3703

மகிழ்ச்சி

2 weeks ago | 0

@காலன்-த1ற

அப்படிதான் வன்னியர் போட்டு வெட்டுறாங்க

2 weeks ago | 1

@ThavamuruganRajendran

தவறு

2 weeks ago | 0

@GurusamyN-d7n

மாமா, ஆமியாயா,, டோப்பா, கொத்தடிமை, பிளாஸ்டிக்சேர், னு, நாறுதுதூதூதூ

2 weeks ago | 0

@ammukannan2225

Wait karma is going to return to VCK

2 weeks ago | 2

@rajuraj-rt7sk

Nee gopalapurathu nai thanale

2 weeks ago | 0