Vanniyar News வன்னியர் நியூஸ்
!! அய்யாவின் ஆத்திச்சூடி !! 1. அமாவாசையும், பெளர்ணமியும் கட்சியின் செயற்குழு கூட்டத்தால் நிறையட்டும்!2. அரசாங்கம் போல் உழைத்தால் அரசாங்கம் நிச்சயம்!3. அனைவரும் சமமே!4. அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இடப்பங்கீட்டை பெறுவதே நமது கொள்கை!5. ஆக்கப்பூர்வமாக கட்சிப் பணி செய்!6. ஆட்சியமைப்பதே இலக்கு.... அதை நோக்கியே நமது உழைப்பு!7. இன்றே செய்... நாளைக்கு ஒத்திவைக்காதே!8. உடற்பயிற்சி செய்... உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திரு!9. ‘‘உயிரைத் தருகிறோம்... தமிழைத் தா’’ என்று முழங்கியவர்களில் பலர் மறைந்து விட்டனர்... ஆனால், தமிழ் தான் இல்லை!10. உழைத்தால் மட்டுமே உயர்வு... சோம்பித் திரிந்தால் தாழ்வு!11. உழைப்பே உன்பெயர் தான் ஜி.கே. மணியா?12. உழைப்பே எங்கள் மூலதனம்!13. உன் ஊரில் ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக சென்று உதவி செய்!14. உன்னால் முடியாதது எதுவும் இல்லை!15. ஊக்கப்படுத்து... உனக்கு கீழ் உள்ளவர்களை!16. எல்லோரிடமும் நட்பு கொள்!17. ஏணியாய் இருந்தவர்களை எட்டி உதைக்காதே!18. ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு பெயர்ப்பலகை திற... ஒவ்வொரு தெருவிலும் கொடி ஏற்று!19. ஒன்றுபட்டு கட்சிக்காக உழை!20. ஓட்டுக்களைச் சேர்... கட்சிக்காக!21. கட்சிப் பணிகளில் பிள்ளையாராக இருக்காதே...முருகனாய் இரு!22. கண்ணாடி முன் பயிற்சி கட்சியை வளர்க்கும்!23. காலம் கனிந்திருக்கிறது... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!24. காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்!25. காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாதே!26. குடும்பத்திற்காக சிறிது நேரத்தை செலவிடு!27. கோஷ்டி அரசியல் செய்யாதே... ஒன்றுபட்டு கட்சிப் பணியாற்று!28. ச.மூ.ச சமூகத்தை உயர்த்தும்!29. சுலபமாய் வெற்றி கிடைக்காது... கடுமையாக உழைக்க கற்றுக் கொள்!30. சோம்பல் என்பது எங்கள் கட்சியில் இல்லை!31. நீ ஒருவன் தான்.... ஆனால், உன்னால் 1000 ஓட்டு நிச்சயம்!32. தமிழைத் தேடி அலைகின்றோம்....இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!33. தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்... தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்!34. தினமும் 10 பேரிடம் பாமகவின் சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்.!அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்!35. பா.ம.க.வின் கொள்கைகளே.... கடைபிடிக்கப்பட வேண்டிய கொள்கைகள்!36. பெண் குழந்தைகளை பெண் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள்... பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்!37. பெண் குழந்தைகளை பெண் தெய்வங்களாக மதித்து வளர்ப்போம்!38. மக்களை சந்தி... அவர்களின் மனங்களை வெல்!39. மகளிருக்கு மரியாதை கொடு.... அவர்களை தெய்வமாக வணங்கு!40. மண்ணுக்கும், மனிதருக்கும் தீங்கு செய்ய எவரேனும் முயன்றால் அதை முறியடிக்க போராடு!41 மரம் வளர்க்கும் அறமே, மாபெரும் அறம்!42. மரம் வளர்ப்பதை முதன்மைக் கடமையாகக் கொள். பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் தவறாமல் மரக்கன்று நடு!43. முடியாது என்ற சொல் எங்கள் அகராதியில் இல்லை!44. வன்னியர்களின் முன்னேற்றத்திற்கான நன்மருந்து 10.5% இடஒதுக்கீடு!45. விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை! ***************#PMK2026 #Ayya #அய்யா #PMK2_0
2 years ago | [YT] | 7
Vanniyar News வன்னியர் நியூஸ்
!! அய்யாவின் ஆத்திச்சூடி !!
1. அமாவாசையும், பெளர்ணமியும் கட்சியின் செயற்குழு கூட்டத்தால் நிறையட்டும்!
2. அரசாங்கம் போல் உழைத்தால் அரசாங்கம் நிச்சயம்!
3. அனைவரும் சமமே!
4. அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இடப்பங்கீட்டை பெறுவதே நமது கொள்கை!
5. ஆக்கப்பூர்வமாக கட்சிப் பணி செய்!
6. ஆட்சியமைப்பதே இலக்கு.... அதை நோக்கியே நமது உழைப்பு!
7. இன்றே செய்... நாளைக்கு ஒத்திவைக்காதே!
8. உடற்பயிற்சி செய்... உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திரு!
9. ‘‘உயிரைத் தருகிறோம்... தமிழைத் தா’’ என்று முழங்கியவர்களில் பலர் மறைந்து விட்டனர்... ஆனால், தமிழ் தான் இல்லை!
10. உழைத்தால் மட்டுமே உயர்வு... சோம்பித் திரிந்தால் தாழ்வு!
11. உழைப்பே உன்பெயர் தான் ஜி.கே. மணியா?
12. உழைப்பே எங்கள் மூலதனம்!
13. உன் ஊரில் ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக சென்று உதவி செய்!
14. உன்னால் முடியாதது எதுவும் இல்லை!
15. ஊக்கப்படுத்து... உனக்கு கீழ் உள்ளவர்களை!
16. எல்லோரிடமும் நட்பு கொள்!
17. ஏணியாய் இருந்தவர்களை எட்டி உதைக்காதே!
18. ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு பெயர்ப்பலகை திற... ஒவ்வொரு தெருவிலும் கொடி ஏற்று!
19. ஒன்றுபட்டு கட்சிக்காக உழை!
20. ஓட்டுக்களைச் சேர்... கட்சிக்காக!
21. கட்சிப் பணிகளில் பிள்ளையாராக இருக்காதே...முருகனாய் இரு!
22. கண்ணாடி முன் பயிற்சி கட்சியை வளர்க்கும்!
23. காலம் கனிந்திருக்கிறது... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
24. காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்!
25. காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாதே!
26. குடும்பத்திற்காக சிறிது நேரத்தை செலவிடு!
27. கோஷ்டி அரசியல் செய்யாதே... ஒன்றுபட்டு கட்சிப் பணியாற்று!
28. ச.மூ.ச சமூகத்தை உயர்த்தும்!
29. சுலபமாய் வெற்றி கிடைக்காது...
கடுமையாக உழைக்க கற்றுக் கொள்!
30. சோம்பல் என்பது எங்கள் கட்சியில் இல்லை!
31. நீ ஒருவன் தான்.... ஆனால், உன்னால் 1000 ஓட்டு நிச்சயம்!
32. தமிழைத் தேடி அலைகின்றோம்....இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!
33. தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்... தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்!
34. தினமும் 10 பேரிடம் பாமகவின் சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்.!அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்!
35. பா.ம.க.வின் கொள்கைகளே.... கடைபிடிக்கப்பட வேண்டிய கொள்கைகள்!
36. பெண் குழந்தைகளை பெண் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள்... பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்!
37. பெண் குழந்தைகளை பெண் தெய்வங்களாக மதித்து வளர்ப்போம்!
38. மக்களை சந்தி... அவர்களின் மனங்களை வெல்!
39. மகளிருக்கு மரியாதை கொடு.... அவர்களை தெய்வமாக வணங்கு!
40. மண்ணுக்கும், மனிதருக்கும் தீங்கு செய்ய எவரேனும் முயன்றால் அதை முறியடிக்க போராடு!
41 மரம் வளர்க்கும் அறமே, மாபெரும் அறம்!
42. மரம் வளர்ப்பதை முதன்மைக் கடமையாகக் கொள். பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் தவறாமல் மரக்கன்று நடு!
43. முடியாது என்ற சொல் எங்கள் அகராதியில் இல்லை!
44. வன்னியர்களின் முன்னேற்றத்திற்கான நன்மருந்து 10.5% இடஒதுக்கீடு!
45. விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை!
***************
#PMK2026 #Ayya #அய்யா #PMK2_0
2 years ago | [YT] | 7