karthikeyan Arukutty

இன்று (10.05.2025) மோகனூர் தோப்பூர் கொங்கு திருமண மாளிகையில் நடைபெற்ற "நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி" சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு V.S.மாதேஸ்வரன் MP அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 2019 இல் 41 உறுப்பினர்களுடன் ஆரம்பித்த சங்கம் இன்று 75 உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் RSR.மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், முன்னாள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள்மணி ( Ex.DC ) , ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3 months ago | [YT] | 5