NewsTamil 24X7
ஆட்சியில் பங்கு- திருமா பதில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம், வரும் தேர்தலில் அது எங்களுடைய நிபந்தனை கிடையாது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில்#Thirumavalavan #MCRavi #VCK #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
13 hours ago | [YT] | 107
NewsTamil 24X7
ஆட்சியில் பங்கு- திருமா பதில்
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம், வரும் தேர்தலில் அது எங்களுடைய நிபந்தனை கிடையாது
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில்
#Thirumavalavan #MCRavi #VCK #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
13 hours ago | [YT] | 107