NewsTamil 24X7

ஆட்சியில் பங்கு- திருமா பதில்

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம், வரும் தேர்தலில் அது எங்களுடைய நிபந்தனை கிடையாது

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில்

#Thirumavalavan #MCRavi #VCK #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7

1 day ago | [YT] | 107



@sureshkumar-ny2dn

பிளாஸ்டிக் chair 💺 போதும்

1 day ago | 20

@SathishKumar-lk9ns

ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் ஈயம் பூசாத மாதிரி இருக்கனும் பார்க்கிறதுக்கு பழிற்னு இருக்கனும் 😂😂

1 day ago | 7

@SathishKumar-lk9ns

குருமா நீ திமுகவில் எடுக்கிற பத்து ஐந்து பிச்சைக்கு இந்த பேச்சு பேசலாமா 😂😂

1 day ago | 12

@santhsanto1787

நமக்கு எப்போவும் பிளாஸ்டிக் சேர் போதும் சார்

1 day ago | 8

@ProudIndian2345

கோரிக்கை உண்டு ஆனால் நிபந்தனை இல்லை அடேய் அதுக்கு பேரு பிச்சைடா 😂

1 day ago | 1

@srinivasanselvaraj49

பிளாஸ்டிக் சேர், 2 சீட்டு மற்றும் பொட்டி போதும்...

1 day ago | 2

@Sureshbabu-qw3xg

தெளிவாக இருக்கும் விஷயத்தை மிகத் தெளிவாக குழப்பி விடுவது கமலுக்கு அடுத்தபடி இவர்

1 day ago (edited) | 2

@kiranroshan2418

திமுகவை வீட்டுக்கு அனுப்ப 2026 ல் 🌱🌱🌱வேண்டும் எடப்பாடியார் மீண்டும் எடப்பாடியார் 🌱🌱🌱🌱🌱 மக்கள் பணியில் வழக்கறிஞர் K. தவமணி. 🌱🌱🌱தேனி (கி)மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பெ

1 day ago | 2

@2010starsekar

உனக்கு பின்னாடி வந்த டார்ச் லைட் பிரகாசம் வாழ தெரிந்து கொள்ள வேண்டும்

1 day ago | 1

@INDHUMATHI-kh1wf

உண்மையான விசிக ரவிக்குமார் அண்ணன் தான் 💥

1 day ago | 1

@kishore.s2927

கமலவிட மோசமா இருக்கே திருமாவின் பதில் 😂

1 day ago | 3

@GanesanBalu

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விட மாட்டோம்..ஆனால் அது வரும் தேர்தலில் எங்களுடைய நிபந்தனை கிடையாது.. ஆனா இது ரொம்ப புதுசா இருக்குன்னே..புதுசா இருக்கு...ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை வேறு மாதிரி சொல்கிறார்கள்..

1 day ago | 2