Thiruma army

கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இளநிலை பொறியாளர் முனியப்பன் அவர்களின் மீது சாதிரீதியான வன்கொடுமை செய்த சாதி வெறியர்கள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,

குற்றவாளிகளான உள்ளாட்சி பிரதிகளின் பதவிகளை பறிக்க வலியுறுத்தியும்,

நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதல்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை திண்டிவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

கண்டன உரை:
அறிஞர் துரை.ரவிக்குமார் எம்.பி
பொதுச் செயலாளர்

நாள்: 05-09-2025
நேரம்: மாலை 3 மணி
இடம்: திண்டிவனம் காந்தியார் திடல்

#thiruma_army

1 week ago | [YT] | 808