எங்கு தவறு நடந்தாலும் அங்கு தட்டி கேட்க முதலாவதாக செல்வது விடுதலை சிறுத்தைகள் மட்டுமே
1 week ago | 2
அரசு அதிகாரி கவுன்சிலரின் கால்களில் விழுந்ததே தவறு? அரசு அதிகாரியை காலில் விழவைத்தது அதைவிட மிகப்பெரிய தவறு மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். போராட்டம் வெற்றிபெற விழைகிறோம்👍
1 week ago | 4
Mr... முனியப்பனுக்கு சுய மரியாதையே இல்லையா ....? எதுக்கு பயப்படணும்... நம் நடவடிக்கைகளே அந்த அம்மாவுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கணும்....
1 week ago (edited) | 0
எப்போதும் நீங்களும் போராட்டம் நடத்துகிறீர்கள் கோரிக்கையும் வைக்கிறீர்கள் அதனால் என்ன மாற்றம் ஏற்படுகிறது... கூட்டணியில் இருந்து கொண்டு போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லும் உங்களுக்கு எத்தனை போராட்டங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது... கோரிக்கை போராட்டம் இப்படியே சென்று கொண்டு இருக்கிறது ஆனால் DMK ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு VCK மற்றும் பட்டியல் இன மக்கள் பங்கு இல்லை என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது...
1 week ago | 2
மலம்கலந்ததுதூதூனு, சாதி, வெறி, தூண்டலே, மாமா, தாணடா, நாடகமா,, டோப்பா, வை, கழட்ட, முடியுமா, கூலிகளே,, கண்டிக்க, முடியுமாமாமா
1 week ago | 0
Thiruma army
கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இளநிலை பொறியாளர் முனியப்பன் அவர்களின் மீது சாதிரீதியான வன்கொடுமை செய்த சாதி வெறியர்கள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,
குற்றவாளிகளான உள்ளாட்சி பிரதிகளின் பதவிகளை பறிக்க வலியுறுத்தியும்,
நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதல்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை திண்டிவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
கண்டன உரை:
அறிஞர் துரை.ரவிக்குமார் எம்.பி
பொதுச் செயலாளர்
நாள்: 05-09-2025
நேரம்: மாலை 3 மணி
இடம்: திண்டிவனம் காந்தியார் திடல்
#thiruma_army
1 week ago | [YT] | 808