மாண்புமிகு தமிழ்நாடு அரசின் முதல்வர் அவர்களின் செயல் தொடர வாழ்த்துகள் 🙏🏻 மாண்புமிகு தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் அவர்கள் நற்பணிகள் தொடர வாழ்த்துகள்
2 years ago | 0
Computerisation is essential for integration and efficiency of Treasury operations. Also helps online monitoring and vigilance
2 years ago | 0
Palanivel Thiaga Rajan
நிதித்துறை சார்பில் ரூ1.11 கோடி செலவில் திருப்போரூரிலும், ரூ1.04 கோடி செலவில் சின்ன சேலத்திலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
2 years ago | [YT] | 327