Thaya vlogs
தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தோழமைகளுக்கு இனிய வாழ்த்துகள்!வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன். நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன். ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்என்ற வடலூர் வள்ளலாரின் வாக்கையும் நினைவில் கொள்வோம்.To all my friends and family Happy Diwali! தீபஒளித்திருநாள் | #Deepavali
2 months ago | [YT] | 4
Thaya vlogs
தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தோழமைகளுக்கு இனிய வாழ்த்துகள்!
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்.
பசியால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்.
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன்.
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்
என்ற வடலூர் வள்ளலாரின் வாக்கையும் நினைவில் கொள்வோம்.
To all my friends and family
Happy Diwali!
தீபஒளித்திருநாள் | #Deepavali
2 months ago | [YT] | 4