தெளிவான விளக்கம்.. அனைவரையும் அரவணைத்து செல்லும் மாண்பு... பணிகள் மேலும் தொடர.. 💐💐
1 month ago
| 0
நான் உங்களுடைய சபரிமலை யாத்திரை வேன் வைத்துக்கொண்டு கேங்கா போனிர்கள் அவ்வளவு தெளிவாக வீடியோ போட்டிர்கள் அதை பார்த்து தான் நான் சப்ஸ்கிரைப் செய்தேன் வாழ்த்தூக்கள் அண்ணா என்னுடைய 12ம் வருட சபரி யாத்திரை இந்த மாதம் தொடங்குகின்றது மாலை அனிந்த பிறகு இரவில் ஊங்க ஆன்மீக பயனம் தான் முழுமையாக பார்ப்பேன்
1 month ago
| 2
வாழ்த்துக்கள் நிர்மல். ஒரே முறை உங்களுடன் பயணித்தேன். எப்போது போன் பண்ணினாலும் உடனடியாக அட்டன் பண்ண முடியாவிட்டாலும். பின்னர் அழைத்து அம்மா சொல்லுங்கமா கேட்கும் பண்புக்கு தலைவணங்குகிறேன். மேன் மேலும் சிறக்க இறைவன் ஆசி என்றென்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்
1 month ago
| 0
இன்னும் பல லட்சம் உறவுகளை பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
1 month ago
| 0
Happy to be with you ayah. Congratulations. Wish you the best.
1 month ago
| 0
புல்மேடு வீடியோ ல இருந்து உங்க subscriber சுவாமி சரணம் 🙏
1 month ago
| 0
Perception 65
Perception 65 யூடியூப் சேனல் இப்போது 3 லட்ச உறவுகளை எட்டியுள்ளது...இந்த 5 வருட பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள் கோடி...😊
இன்னும் நம்முடைய பயணங்கள் தொடரும், உங்களுடைய அன்புடனும் அளவற்ற ஆதரவுடன்...🙌🥰🙏🏻🥳🎊
1 month ago | [YT] | 89