Woowwwwwww.... Amazing news. My long day desire. Uncle I am going to see you. 🥰🥰🥰🥰🥰. Wa
1 year ago | 1
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் 1தீமோத்தேயு 2:4
2 years ago | 2
ஞாயிறன்று நடத்தினால் சபை நடத்துபவர்கள் எப்படி பங்கேற்பது? நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றினால் பிற்பாடு மற்றவர்களும் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.
2 years ago | 4
World Tamil Christian Fellowship
Announcement: Learn to Preach Like Jesus & Paul !!! At Chennai (Jan 26-28, 2024):
Learn to Preach More details: wcflondon.com/events/
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
Learn to Preach என்கிற பயிற்சியை வருகிற 2024 ஜனவரி 26, 27 & 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்த பயிற்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போல், அப்போஸ்தலனாகிய பவுலை போல் எப்படி சத்தியத்தை சத்தியம் என்று போதிப்பது என்பதை குறித்த பயிற்சியாக இருக்கும் மற்றும் போதிப்பதை குறித்த சந்தேகங்களை நிதானித்து அறிந்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
போதிப்பதில் ஆர்வம் இருந்து ஆனால் அதைக் குறித்த ஆண்டவருடைய வழி காட்டுதல் தெரியவில்லை என்றாலும், உண்மையாய் ஆண்டவருடைய ஊழியத்தை செய்ய வேண்டும் என்கிற வாஞ்சை இருந்தாலும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், கீழே உள்ள Form-ல் உங்களது விபரங்களை பதிவு செய்யுங்கள், அனைத்து விவரங்களும் Form-ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!
docs.google.com/forms/d/16BWa4VmBig1Vj6LKHjzeaO2aM…
2 years ago (edited) | [YT] | 78