23
#திருச்சிற்றம்பலம் பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளாதாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமேசிவாயநம இனிய காலை வணக்கம் 🙏
3 days ago | [YT] | 1,193
23
#திருச்சிற்றம்பலம்
பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம
இனிய காலை வணக்கம் 🙏
3 days ago | [YT] | 1,193