அபிஜித் நேரம் என்பது, 'ஜித்' என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். 'அபிஜித்' என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும். அபிஜித் நேரம் எப்போது வருமென்றால், தினந்தோறும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் ஆகும், சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இந்த அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள்.
KAVITHAI JOTHIDAM
அபிஜித் நேரம் என்பது,
'ஜித்' என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். 'அபிஜித்' என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.
அபிஜித் நேரம் எப்போது வருமென்றால், தினந்தோறும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் ஆகும், சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இந்த அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள்.
1 year ago | [YT] | 2