நம்மை பார்த்து மற்றவர்கள் பொறாமை கொண்டால், எரிச்சல் பட்டால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்று பொருள்.
5 days ago | 5
ஒருத்தர் இரண்டு பேர் இல்லை ஒரு பெரிய கூட்டமே ஒருவரை வீழ்த்த தவியாய் தவிக்கிறார்கள் இவர்கள் எல்லோரையும் எதிர்த்து நிற்கும் சிறுத்தையாக அண்ணன் திருமா கலமாடிக் கொண்டிருக்கிறார் எப்படியாவது வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது
5 days ago | 1
Personally, thirumaa is a very good leader...Very good choice as CM of tamilnadu... Very rare good personality.....❤
5 days ago | 1
DMK kum TVK kum Underground dealing nu Sonnathu ... Yevlo Periya Arasiyal Sanakyathanam Teriyuma ... TVK vayum DMK vayum Aativaikuraathu BJP thaan ... Yenaku Vote podunganu Sonna Yenna aagum Arasiyal Kalam ... 🔥💯 Paathukaapu Avaruku Athigamaga Kodukkavendum ... Ketpatharku Mannikanum Katchiyin adutha Thalaimai Yaar ?
5 days ago (edited) | 0
எதற்கு விளம்பரம் நீங்கதான் பயப்படுறீங்க இங்கு எதற்காக சமாதானம் வந்தது வாயில் வந்ததை வாந்தி எடுக்க கூடாது கெளதம் ராஜ் எத்தனை படம் எடுத்த எந்த மாதிரி படம் எடுத்த சினிமாக்காரன் உன்னுடைய வேலை மட்டும் பாரு கருத்து சொல்லவில்லை அவனுக்கு வக்காலத்து வாங்கற சினிமாக்காரன் என்ன வேலை தெரியுமோ அதை மட்டுமே பாரு அடித்ததை பொது மக்கள் பார்த்தார்கள் டிவி சேனல் போடுவதை பார்த்தார்கள் எதற்காக நீ அவனுக்கு முட்டு கொடுக்கற
3 days ago (edited) | 0
Thiruma army
அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் ,அழுத்தம் திருத்தமாக வளருவோம்.
#அமைப்பாய்த்திரள்வோம்.
நன்றி :Sy Gowthamaraj Gowthamraj
5 days ago | [YT] | 1,667