UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#வாழ்க_என்_மாதங்கி 🌿🌿வாசியின் நாயகி உணர்த்திய வசு விண்மீன் உடையாள்...புரிதலின் தெரிந்துவக்கும் மாதங்கி மனம் உவந்தகாலமும் ஆகி தன்மையை அறிந்து இல்லம் ஏகிய கருணை பொழிந்து..வாழவை என்றெனுளம்வாசிக்கும் வீணை போல மனம் படைத்தாள்🪷ஆசியும் நன்னாளில் பகிர்ந்திடுவாளோ நன்னயமாய் நடந்திடத்தான் 🙏🙏நடந்திடவே நயமாய் நேர்ந்தேன் வசி வசி என்ற தமிழ் வளர்த்து 🌿வளர்த்தேன் இமை கொள்ள வாஞ்சை அன்பும்🌿🌿💞💞வாஞ்சை அன்பின் நினைவில் காலங்கள் வழிந்தோட 🪷வாராதோ அந்நாளும் வாக்கின் பலிதங்கள் எல்லாம் நிகழ்ந்திடும் கவி இசை காதல் வடிவாகி மேதகு மனத்தோர் நினைவெல்லாம் நிலையென நிலைத்தவள்.உன் புரிதலுக்கும் பெரிதென மனந்துவப்பாளோவாழ்க என் மாதங்கி 💞🦜🌿🙏
2 days ago (edited) | [YT] | 0
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#வாழ்க_என்_மாதங்கி 🌿🌿
வாசியின் நாயகி உணர்த்திய
வசு விண்மீன் உடையாள்...
புரிதலின் தெரிந்துவக்கும்
மாதங்கி மனம் உவந்த
காலமும் ஆகி தன்மையை அறிந்து
இல்லம் ஏகிய கருணை பொழிந்து..
வாழவை என்றெனுளம்
வாசிக்கும் வீணை போல மனம் படைத்தாள்🪷
ஆசியும் நன்னாளில் பகிர்ந்திடுவாளோ
நன்னயமாய் நடந்திடத்தான் 🙏🙏
நடந்திடவே நயமாய் நேர்ந்தேன் வசி வசி என்ற தமிழ் வளர்த்து 🌿
வளர்த்தேன் இமை கொள்ள
வாஞ்சை அன்பும்🌿🌿💞💞
வாஞ்சை அன்பின் நினைவில்
காலங்கள் வழிந்தோட 🪷
வாராதோ அந்நாளும்
வாக்கின் பலிதங்கள் எல்லாம் நிகழ்ந்திடும்
கவி இசை காதல் வடிவாகி மேதகு மனத்தோர் நினைவெல்லாம்
நிலையென நிலைத்தவள்.
உன் புரிதலுக்கும் பெரிதென
மனந்துவப்பாளோ
வாழ்க என் மாதங்கி 💞🦜🌿🙏
2 days ago (edited) | [YT] | 0