AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-4ம்நாள்-26.09.2025- *ஊஞ்சல்*Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-4-Swing festival💢✨✨✨✨✨ வேஞ்சின மாதி மிகுத்தேசிதடரை மேவி நிதம் தாஞ் சிவபூசை செயாதே திரியெனைச் சார்ந்தருள்வாய்வாஞ்சிய மாதித் தலந்தோறுமேவிய வள்ளறனைக்காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல் வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
6 days ago | [YT] | 339
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-4ம்நாள்-26.09.2025- *ஊஞ்சல்*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-4-Swing festival💢
✨✨✨✨✨
வேஞ்சின மாதி மிகுத்தே
சிதடரை மேவி நிதம் தாஞ் சிவபூசை செயாதே
திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
6 days ago | [YT] | 339