@Dheena-tw3fo

ஊமாவோட கதறல்😂😂

3 days ago | 1

@rajalekshmin9181

இந்த ஊமாதான் நேற்று இண்டி கூட்டணி வெற்றி பெறும் என்றார்

3 days ago | 0

@SivaKumar-xw8tq

Yenna urutu urutana. Pulampikite kathu. 😂😂😂😂

2 days ago | 0

@Sridhar-k5t

Ayyo Paavam.. Pin Ottaiyil ratham

3 days ago | 0

@VinodKumar-wo6dd

Ippadiye Mental Pola Pesavendiyathu than!!!!!!

3 days ago | 0

@Manigandanwood

இந்தப் பதிவே தயவு செய்து பார்க்க வேண்டாம்,,,((( danger. ))) காரணம் நான் உண்மையை பேசுகிறேன் என்னை விடுவதாக இருந்தாலும் திட்டுங்கள் நன்றி..... இல்லனா தெரியாம தான் கேட்கிறேன் ,,???உங்களுக்கு உண்ட ரத்தம் அவங்களுக்கு வந்த தக்காளி சட்னி..??? பிரச்சார கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தலைவர் என்னைக்கு போனாரு?? நம்ம மு க ஸ்டாலின் அவர்கள் என்றைக்கு சென்று பிரச்சாரம் செய்தார்கள்,,??? அங்கே ஊழலை பற்றி பேசினாரா அல்லது நடக்கின்ற சம்பவத்தை பற்றி பேசினாரா °°??எதுவுமே இல்லையே அப்புறம் ஏன் இப்படி குடிக்கிறீங்க??? ஏன் எங்களுடைய உதயநிதி என்ன அவரு கூட போய் பேசலையே பேசி இருந்தா கூட மொழி மாற்றம் செய்றவங்க கூட நல்ல முறையா மொழி மாற்ற செஞ்சி கூட்டணி வெற்றி பெற்ற செஞ்சி இருப்பாங்களே அதை ஏன் நீங்க செய்யல°°°??? அப்பா அது ஒரு தீய சக்தி நீங்க அவங்களுக்கு வாக்களிக்காதிங்க அப்படின்னு ஏன் நீங்க சொல்லல ஒண்ணுமே பண்ண மாட்டீங்களா ஆனால் பலி பூரா தேர்தல் அதிகாரி மேல போடுவீங்க அப்படித்தானே°°???((( உமாபதி சார் உங்க மேல மரியாதை என்னை போல இளைஞர்களுக்கு நிறையவே இருக்கு இல்ல என்னைப்போல முதியோர்களுக்கு நிறையவே இருக்கும் நீங்க பேசும் வரலாற்றுக்கு அமையும் வரலாறு அரசியல் அனைத்தும் நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் தற்போது நடக்கும் அரசியல் ஒரு சார்பாக பேசும் பொழுது மிகவும் மனம் வருந்துகிறோம்...((( மன்னிக்கவும் மனம் வருந்துகிறேன்)))) உங்களுடைய காணொளியை மிகப்பெரிய அளவில் உலாவி வந்த நேரத்தில் தற்போது உங்களது காணொளி தற்போது எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது சற்று நன்றாக கவனித்துக் கொள்ளவும்°°°!!! நான் அடுத்த ஆட்சி நல்ல ஆச்சுன்னு நான் சொல்லல சொல்றது தெளிவா ஒருதலைப் பச்சை இல்லாம நடுநிலைமை இருங்க அவ்வளவுதான் நான் சொல்றது இதுதான் நான் உங்களுக்கு!!! நீங்க பெரிய ஆளு நான் எதாவது பேசினேன் தூக்கிப்போட்டு குத்துவிளங்க உங்களுக்குனு ஒரு சேனல் இருக்கு அந்த சேனல்ல தெளிவா என்ன ஏது நடுத்தரமா பேசுறதா இருந்தா பேசுங்க இல்லையா விட்டுருங்க ஒரே வாட்டி தேர்தல் அதிகாரித்தால் தப்பு செய்கிறார் தேர்தல் அதிகாரி தான் தப்பு செய்கிறார் என்ன உங்களுக்கு பிரச்சனை அதை மாற்ற முடியுதா என் தலைவர் ஸ்டாலின் தான் அவராலே மாத்த முடியல நீங்க உட்கார்ந்து கத்தி கதறி கூப்பன் போட்டு இங்க எங்க மக்களை காப்பாத்த போறீங்களா??? ஆக வேண்டிய விஷயத்தை பாருங்கள் இப்பயாவது தெளிவா நடுத்தரமா பேசுங்க உங்களுடைய ஃபர்ஸ்ட் டைம் சேனலை விரும்பி பார்ப்பவன் நான் தான் இதுவரைக்கும் கருத்துக்கள் ஏதும் கூறாதவன் இந்த ஒரு செயலில் தயவு செய்து அடுத்த ஒரு சேனலில் பேச வேண்டாம் அது உங்களுக்கு ஆபத்தாக முடிந்து விடும் இதுதான் என் கடைசி எச்சரிக்கை அது எனக்கு இல்ல உங்களுக்கு,,!!! ஏன்னா என்னென்னமோ பேசி இருப்பீங்க இதுக்கு அப்புறம் மனம் திருந்தி நடுத்தரமா வாங்க மக்களுக்கு உண்மையா விஷயத்தை சொல்லுங்க!!!

3 days ago | 0