வருக மோடிஜி அவர்களே. சாராயம் காய்ச்சும், போதை பொருளை விற்கும் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது தவிர்த்தல் நல்லது.
1 year ago | 20
நேற்றிரவு எனக்கு ஒரு கனவு.தமிழ் நாட்டில் 39 பாண்டிச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது போல.
1 year ago | 19
🧡*Our Vote (BJP - LOTUS) - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு (பா.ஜ.க)*.- ^தாமரை^ *க்கு^*🙏*Jai BHARAT^🪷*Jai Hindustan *BHARAT Matha Ke Jay 🧡JAI SRI
1 year ago | 14
Not interested. Is he a PR to admk? His party has no leaders to talk about
1 year ago | 0
தாமரையின் கருக வாழ்த்துக்கள். கயவன் கையில் இருந்து இந்தியா வை மீட்டு எடுுப்போம் என்று மக்கள் உறுதி மொழி எடுத்து உள்ளனர்.அண்ணாமலைஉன் பொய் காலம் நிறைவு.
1 year ago | 6
என்ன பேச போகிறார் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட தரமாட்டேன் ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்திக்காரர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பேன் எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் மட்டுமே பெயர் வைப்பேன் தமிழக மீனவர்களை கைது செய்தால் வேடிக்கை பார்ப்பேன் அதானிக்கு எதிராக யார் தொழில் செய்தாலும் ED வைத்து அழிப்பேன் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வரிப்பணத்தை உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கொடுப்பேன் பிஜேபியை எதிர்கட்சிகளையும் ED யை வைத்து அழிப்பேன் தமிழ்நாடு முன்னேற்றம் அடைவதை தடுப்பேன் இப்படி தானே பேச போகிறார்
1 year ago | 4
Dinamalar District News
பாஜவின் பிரமாண்ட கூட்டம்
பல்லடத்தில் மோடி பேச்சு
PM Modi | Modi in Tiruppur | BJP | Annamalai | Modi Speech
#VendumMeendumModi #EnMannEnMakkal #Annamalai
Watch Live Updates: https://www.youtube.com/watch?v=UUqED...
1 year ago | [YT] | 1,419