Story Time 6 Tamil

அன்பார்ந்த நேயர்களுக்கு வணக்கம்🙏 உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இரண்டு வார காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் ஒரு இரண்டு வாரத்திற்கு என்னால் கதைகள் பதிவிட முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல நேயர்கள் ஆகிய உங்களிடம் ஒரு சிறிய கேள்வி எனது பழைய கதைகளில் நான் கதை சொல்லும் விதம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? அல்லது குடும்பங்களில் நடக்கின்ற சிறு சிறு பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகளை எடுத்துரைக்கின்ற விதத்தில் நான் பதிவிடுகின்ற; கதை சொல்லும் விதம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
இதில் எது?

3 months ago | [YT] | 6



@GiriGiri-z3w

❤❤❤🎉🎉

2 months ago | 0