Thiruma army

மாட மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யவில்லை.


“Z “பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை.

தினசரி மக்களோடு மக்களாக பயணிக்கிறார்.

கட்சி நிகழ்வுகள்,குடும்ப நிகழ்வுகள், துக்க நிகழ்வு என அனைத்து நிகழ்வுகளிலும் மக்களோடு , மக்களுக்காக சுற்றி சுழல்கிறார்.

எளிய தலைவராய் இயங்கும் தியாகத் தலைவருக்கு பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
#thiruma_army

1 day ago | [YT] | 1,618