CSI MUDICHUR

8 months ago | [YT] | 46



@jayajoseph2145

Praise the Lord

8 months ago | 0  

@jimsonson9392

கடவுளே மனம் இறங்கும் Please pray 🙏🙏🙏🙏🙏 Asir james 13 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை  dna test எடுக்கனும் என கூறுகிறார். மகனின் உயிருக்கு ஆபத்தும் உள்ளது.           மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.          மதுரை கோட்டில் குடும்பமே சென்று stay order வாங்கி வைத்து உள்ளார்கள்.          ஆள் பிடி அரசியல் பிரமுகர் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை.          அடுத்த திருமணம் சொந்ததுல பண்ண  முயற்சிக்க தடுத்து sp அலுவலகம் புகார் மனு கொடுத்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வந்தது.            நான் பார்க்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட படுக்க உனக்கு தகுதி உண்டா 100 பெண்ணு கட்டுவேன் உன்னால் என்ன பண்ண முடியும் தாலியை கழற்றி விட்டு பேயிட்டே இரு என கூறுகிறார்.         50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார்.           ஓர் வக்கீல் மற்றும் ஒருவர் எங்களிடம் பணம் பெற்று கொண்டு நகை பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர்.             நீதி கேட்டு அவர் ஊர் கண்டன்குழி போன போது விரட்டி அடித்தனர். காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் 108 Ambulance மூலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் போலிஸ் கேஸ் எடுக்க வில்லை.         விரும்பி பெண் கேட்டு வந்தனர் தாயார் மற்றும் சகோதர சகோதரிகள். அவர்கள் பேச்சை நம்பி விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்தோம். மனைவிக்கு cancer, இறந்துவிட்டார். மனைவியின் தாலி நகைகள் பணம் சொத்து பத்திரங்கள் deposit bonds துணிமணிகள் எல்லாம் சொந்த காரர்கள் எடுத்து வைத்து உள்ளார். மகனுடன் நடு தெருவில் நிற்கிறோம். கணவர்  Asir james Kandankuzhi Nagercoil         மனம் திருந்தி வர ஜெபியுங்கள் ஜயா கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவும் ஜெபியுங

8 months ago | 0