எல்லா போட்டோவும். சூப்பர் டா செல்லம். இதே பணிவும் அன்பும் கருணையும் இனி வரும் காலங்களிலும் உங்களுக்கு இருக்க வேண்டும் தங்க பிள்ளை. வாழ்க வளமுடன் சின்ன எம் ஜி ஆர் 💜💜💜💜
4 days ago | 1
ரொம்ப ரொம்ப அழகாக ஃபோட்டோ அனைத்து அறிது நாங்கள் அனைவரும் இன்னும் உங்களால் இவை அனைத்தும் பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையாக உள்ளது இவை எல்லாம் உங்களால் தான் ராஜா வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
4 days ago | 0
பிறந்த பயனை அடைந்து விட்டீர்கள் தங்கம். என்றென்றும் புரட்சித் தலைவர் வழியில் சின்ன எம்ஜிஆர் வாழ்க 💙💙💙💙
4 days ago | 2
உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாக உள்ளது ❤ நம்ப தலைவர் இடத்தை பார்த்து ஆசிர்வாதம் வாங்கி விட்டோம் என்று நினைத்து அவ்வளவு அழகாக இருக்கீங்க ராஜா வாழ்த்துக்கள் தங்கம் நீங்கள் அப்பா அம்மா ❤ அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஃபோட்டோ சூப்பர் சூப்பர் இருக்குது ராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
4 days ago | 0
பத்து ஃபோட்டோவும் ரொம்ப அருமையாக உள்ளது கண்ணா நம்ம தவலவர் உங்களுடன் ஃபோட்டோ எடுப்பது போன்ற காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக அற்புதமான உள்ளது கண்ணா வாழ்த்துக்கள் ராஜா ❤❤❤❤❤❤ நம்ப தலைவர் போல் நீங்களும் நினைத்ததை முடிப்பார் ராஜா வாழ்த்துக்கள் தங்கம் 🌺🌺🌺
4 days ago | 0
அன்பு செல்லம் வெற்றிமா. நீங்கள் இன்னும் மென்மேலும் வளர்ந்து மேன்மை பெற வாழ்த்துக்கள் சின்ன எம் ஜி ஆர் 💜💜💜
4 days ago | 1
தங்கப்பிள்ளை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாதையில் பயணிக்க பயிற்சி தேவையில்லை செல்லம். உங்க முயற்சிய போதும். அந்த முயற்சி உங்களிடம் நிறைய இருக்கு தங்க பிள்ளை. வாழ்த்துக்கள் சின்ன எம் ஜி ஆர் ❤️👌❤️👌👌👌👌❤
4 days ago | 1
WIN MUSIC
4 days ago | [YT] | 146