Srinesiga Homoeo Health Centre

வைட்டமின் ஏ : கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பட்டர்நட் ஸ்குவாஷ்
வைட்டமின் பி5: சூரியகாந்தி விதை, தவிடு, ஈரல் மற்றும் காளான்
வைட்டமின் சி: கொய்யாப்பழம், ப்ராக்கோலி, மஞ்சள் நிற குடைமிளகாய், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை
வைட்டமின் டி: தேன், சூரியன்
வைட்டமின் பி:தேன்
வெங்காயம்:
சால்மன்: சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3
வாழைப்பழம்:
ப்ராக்கோலி:
கொழுப்பு குறைவான தயிர்:
டார்க் சாக்லேட்:
தேன்:
முட்டை:
பூண்டு:
அத்திப்பழம்:

Vitamin A : Carrots, sugar beets, butternut squash

Vitamin B5 : sunflower seed, bran, liver and mushroom

Vitamin C: Guava, broccoli, yellow bell peppers, oranges, grapes, lemons
Vitamin D: Honey, Sun
Vitamin B : Honey
Honey
onion
Salmon
Banana
Broccoli
Low fat yogurt
Dark chocolate
Honey
Egg
Garlic
Fig

ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய உதவும் உணவுகள் கூகுளில் தேடி எடுத்து படித்ததில் பிடித்ததை இங்கு பதிவிட்டுள்ளேன். இதனை படித்து தகுந்த மருத்துவரை அணுகி வைத்தியம் பாருங்கள் அல்லது எங்களிடமும் வைத்தியம் பார்க்க விருப்பம் இருந்தால் ஆன்லைன் கண்சல்டேசன் செய்ய (9943476587) என்ற நம்பரில் தொடர்பு கொண்டு உங்களுக்காக வைத்திய முறைகளை கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.

Here I have posted what I liked after searching and reading on Google about the foods that help to correct the defects in male genitalia. Read this and consult a suitable doctor for treatment Or if you want to see the treatment with us, you can contact the number (9943476587) for online consultation and find out the treatment methods for you by paying the fee.

இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நான் கூகுள் போன்றவற்றில் இருந்து கற்று அறிந்த விசயங்களில் இருந்து எடுத்து வெளிப்படுத்தியது. தங்களுக்கு இதற்க்கான தீர்வு காண எங்களிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த தகுந்த மருத்துவர்களை அணுகி உங்களுக்கான தீர்வுகளை தகுந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதில் உள்ளதை கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதற்கு இந்த சேனல் பொறுப்பேற்காது.

தங்களுக்கு தேவையான ஆன்லைன் கட்டண கண்சல்டேசன் தேவை என்றால் 9943476587 இந்த வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். எங்களது வைத்திய முறை ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதியாகும்(அக்குபஞ்சர், மலர்மருத்துவம், டார்ன்தெரபி, எலக்ட்ரோஹோமியோபதி , டயட்(Diet), பாதஅழுத்த சிகிச்சை, முத்திரை வைத்தியம், வர்ம வைத்தியம்).

நன்றி!
வாழ்க வளத்துடன்!
ஓம் சரவணபவ ஓம்

11 months ago | [YT] | 0