VARALARU PESUVOM

அரசியல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியலில் அவர் பெரிய ஞானியாக நினைத்து அரசியல் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் தற்குறித்தனமாக பேசும் சில நண்பர்களுக்கு இந்த பதிவு : 🤝
நீ உன்னைப் பற்றி பெருமையாக பேசுவதில் தவறில்லை ஆனால் மற்றவர்களை பற்றி குறைவாக மதிப்பிடாதே
இது உன்னுடைய முட்டாள்தனம் தற்குறித்தனத்தை குறிக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் மற்றவர்களை மதிக்க வேண்டும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் வேண்டும் காயப்படுத்தாத பேச வேண்டும் உன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

MASS GAJENDIRAN

வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏

2 months ago | [YT] | 4