சாதாரண பக்தன் கிடையாது, பக்தினா பக்தி கண்ணாபின்னானு பக்தி.
பத்து வருசமா கடவுள்கிட்ட அவனோட ஒரே கோரிக்கை "அவனுக்கு லாட்டரில ஒரு கோடி ரூபா" பணம் விழனும் அப்டின்றது தான்
இப்படியே பத்து வருசம் போய்டுச்சி,
பதினோறாவது வருச நியூ இயர் அன்னைக்கு அவன் கடவுள்ட்ட "கடவுளே கடவுளே இந்த வருசமாவது லாட்டரில எனக்கு அந்த ஒரு கோடி விழனும்" அப்படினு ரொம்ப சின்சியரா வேண்டிகிட்டான்.
ஆனா, கடவுள் அவனோட வேண்டுதல்ல அப்ரூவ் பண்ணாம அப்டியே வச்சிருந்தாரு.
அத பாத்துட்டே இருந்த ஒரு தேவதை கடவுள்ட்ட போய்...
அனைத்தும் ஆகி அருளாய் இருப்பவனே, அந்த பக்தனின் வேண்டுதல் 10 வருடமா பென்டிங்ல இருக்கே, ஏன் கடவுளே? அப்டினு அவனுக்கு ரெக்கமன்ட் பண்ணிச்சு.
கடவுள் அந்த தேவதையை பார்த்து கூறினார்... "இந்த பத்து வருடத்தில் அவன் ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தா கூட அந்த ஒரு கோடிய கொடுத்துருப்பேன்"
நீதி: உங்கள் கனவுகள் மீது நீங்களாக நடவடிக்கை எடுக்கா விட்டால், கடவுள் கூட ஹெல்ப் பண்ணா மாட்டார்.
Prima Facie - Tamil
நியூ இயர் ஸ்பெஷல் கதை.
ஒரு ஊர்ல ஒரு பக்தன் இருந்தானாம்...
சாதாரண பக்தன் கிடையாது, பக்தினா பக்தி கண்ணாபின்னானு பக்தி.
பத்து வருசமா கடவுள்கிட்ட அவனோட ஒரே கோரிக்கை "அவனுக்கு லாட்டரில ஒரு கோடி ரூபா" பணம் விழனும் அப்டின்றது தான்
இப்படியே பத்து வருசம் போய்டுச்சி,
பதினோறாவது வருச நியூ இயர் அன்னைக்கு அவன் கடவுள்ட்ட
"கடவுளே கடவுளே இந்த வருசமாவது லாட்டரில எனக்கு அந்த ஒரு கோடி விழனும்" அப்படினு ரொம்ப சின்சியரா வேண்டிகிட்டான்.
ஆனா, கடவுள் அவனோட வேண்டுதல்ல அப்ரூவ் பண்ணாம அப்டியே வச்சிருந்தாரு.
அத பாத்துட்டே இருந்த ஒரு தேவதை கடவுள்ட்ட போய்...
அனைத்தும் ஆகி
அருளாய் இருப்பவனே, அந்த பக்தனின் வேண்டுதல் 10 வருடமா பென்டிங்ல இருக்கே, ஏன் கடவுளே? அப்டினு அவனுக்கு ரெக்கமன்ட் பண்ணிச்சு.
கடவுள் அந்த தேவதையை பார்த்து கூறினார்...
"இந்த பத்து வருடத்தில் அவன் ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தா கூட அந்த ஒரு கோடிய கொடுத்துருப்பேன்"
நீதி: உங்கள் கனவுகள் மீது நீங்களாக நடவடிக்கை எடுக்கா விட்டால், கடவுள் கூட ஹெல்ப் பண்ணா மாட்டார்.
8 months ago | [YT] | 0