J Coimbatore

உன் அன்பிற்கு இவ் உலகம் இணையாகாது.

உன்னை விட்டு விலகி இருப்பதென்பது என் ஆன்மாவை மரணத்திற்குப் பறிகொடுப்பதற்கு ஒப்பாகும்.

என் இதயமானது விலைமதிப்பற்றது நூறாயிரம் ஆன்மாக்களுக்காகவும் நானதை விற்க முன்வரமாட்டேன்.

ஆயினும் உனது ஒரு புன்னகைக்கு நீயதை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

2 months ago | [YT] | 1