LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சொத்து பிரிக்கும் போது உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகத்தை அவர்கள் மன்னித்தாலும், இறைவன் மன்னிப்பதில்லை

பங்கு கேட்பதில் இருக்கும் உரிமையை, பெற்ற தாயையும், தந்தையையும் பாதுகாப்பதில் காட்டுவதில்லை

ஏமாற்றி சொத்து சேர்க்கலாம் ஆனால் அதனை அனுபவிக்க ஏமாற்றி ஆயுளை அதிகரிக்க முடியாது

சொத்தை விட பந்த பாசம், உறவுகள் முக்கியம்

2 months ago | [YT] | 104



@rajeswarirajeswari9424

அருமை

2 months ago | 1

@selvibleaching1524

Thank you for Reminding Vazha vallamudan

2 months ago (edited) | 1

@venketraman

ஐய்யா ஒரு சந்தேகம் தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

2 months ago | 1

@meghanathan3644

உண்மை

2 months ago | 3

@mathivanan5845

நீங்கள் சொல்வது உண்மை ஆனால் ஆசை அதை விட வலிமையாக இருக்கிறது அவர் அவர்களுக்கு அவர்கள் நினைப்பது தான் சரி என்ற நிலைதான் இருக்கிறது

2 months ago | 0

@sankaranswaminathan6705

Sad truth

2 months ago | 0

@ProfRGaneshkumarProfRGaneshkum

உண்மை

2 months ago | 1