அளவே இல்லாத செல்வத்தோடும் முடிவே இல்லாத சந்தோஷத்தோடும் இன்னும. பல வெற்றி மேடைகளை தொடுவாய் தங்க பிள்ளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் செல்லம் ❤️❤️❤️❤️❤️
3 months ago | 1
என் தங்க புள்ள எப்படி இருக்கீங்க வெற்றி தமிழன் வெற்றி வாகை சூடி மணிமகுடத்துடன் வந்த திருமகனே தங்கப் பிள்ளையே வெற்றி தமிழனே வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் நீடூடி வாழ அத்தையின் அன்பான வாழ்த்துக்கள் தங்க புள்ள ❤️❤️❤️❤️🌺❤️❤️❤
3 months ago | 1
Super ma thanga பிள்ளை மகுடம் சூட்டி விட்டாய் .மகனே வாழ்த்துகள்
3 months ago | 0
தங்கமே உங்களை பிள்ளையா அடைந்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கம் இப்படி ஒரு பேரும் புகழும் வாங்கி தந்ததற்கு மிக்க நன்றி நன்றி என் அழகு நிலாவே வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
3 months ago | 0
பல்லாண்ட பல்லாண்டு நீடூழி .வாழ..என்னுடைய..ஆசீர்வாதம் ..வாழ்த்துகள்
3 months ago | 0
WIN MUSIC
மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
3 months ago | [YT] | 76