வாழ்வில் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் அனைத்து ஆன்மாக்களும் நம் ஆன்ம வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்கும் குருமார்களே நமது வாழ்க்கையில் சந்தித்த மற்றும் இனி சந்திக்க போகும் அனைத்து குருமார்களையும் போற்றும் விதமாக குரு பவுர்ணமியை கொண்டாடுவோம் ஜூலை மாதம் பத்தாம் தேதி ஸ்ரீ அகர்வால் சபாவில் மாலை 5:00 மணி முதல் காலை 5 மணி வரை குரு பவுர்ணமி சிறப்பு ஆழ்நிலை கூட்டு தியானம் நடைபெறும். சிறப்பு நிகழ்வுகளாக மூத்த ஆசான்களின் ஆன்மிக சொற்பொழிவுகளும் தியானிகளின் அனுபவப் பகிர்தலும் உண்டு சுவையான சாத்வீக உணவோடு குரு சாங்கத்தியமும் பெறுவது கூடுதல் சிறப்பு. அனைவரும் வருக ஆனந்தம் பெருக. முன் பதிவு அவசியம் அனுமதி இலவசம் 919840231491 / 919003026542
PMC Tamil
வாழ்வில் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் அனைத்து ஆன்மாக்களும் நம் ஆன்ம வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்கும் குருமார்களே
நமது வாழ்க்கையில் சந்தித்த மற்றும் இனி சந்திக்க போகும் அனைத்து குருமார்களையும் போற்றும் விதமாக குரு பவுர்ணமியை கொண்டாடுவோம்
ஜூலை மாதம் பத்தாம் தேதி ஸ்ரீ அகர்வால் சபாவில் மாலை 5:00 மணி முதல் காலை 5 மணி வரை குரு பவுர்ணமி சிறப்பு ஆழ்நிலை கூட்டு தியானம் நடைபெறும்.
சிறப்பு நிகழ்வுகளாக மூத்த ஆசான்களின் ஆன்மிக சொற்பொழிவுகளும் தியானிகளின் அனுபவப் பகிர்தலும் உண்டு
சுவையான சாத்வீக உணவோடு குரு சாங்கத்தியமும் பெறுவது கூடுதல் சிறப்பு.
அனைவரும் வருக ஆனந்தம் பெருக.
முன் பதிவு அவசியம் அனுமதி இலவசம்
919840231491 / 919003026542
5 months ago | [YT] | 40