ஆண்டவரே எனக்கு குழந்தை பாக்யம் தாங்க அப்பா என் கணவரை குடி பழக்கத்திலுருந்து விடுதலை குடுங்க இயேசப்பா என் வீட்டில் சமாதானம் தாங்க அப்பா என் கோவம் எல்லாம் மாறனும் அப்பா நீங்கதான் விடுதலை கொடுங்க appa
4 months ago | 26
கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா புதிய வருடம் கணவர் சண்டை போடாமல் இருக்க கிருபை என் குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்க கிருபை கடன் பிரச்சினை மனவேதனை தாங்கவே முடியவில்லை என் மூத்த மகன் மகளுக்கு ரிசல்ட் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா மனம் இரங்குங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு தரனும் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை 🙏
4 months ago | 9
இயேசப்பா கடன் பிரச்சினை வட்டி பணம் கொடுக்க முடியவில்லையே அப்பா எனக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா ஆமென்
4 months ago | 5
Amen amen amen sthothiram sthothiram sthothiram hallelujah hallelujah aaviyanavare
4 months ago | 1
Yesappa Enakku kulanthaigal thanga ennonda kanavar muluvathum ketta palakkamum maranum ummoda maganaga maranum paraloga valvukku engali neer nadatha vendum yesappa Enakku salary athigama tharanum ennoda kanavarin tholil aasirvathamai irukkanum ketta frie6aviroda serkudathu panam weastq selu aagakudathu yesappa amen thank you jesus
4 months ago | 1
ஏசு வே என் கணவரை போதையில் இருந்து விடுதலை தங்கப்பா என் கணவரை இரச்சியும் ஏசுவே
4 months ago | 2
எல்லோருடைய துக்கங்களும் கண்ணீரும் விரைவில் நீங்கும்✨ Amen🤍.....Happy New year to everyone... இங்கே இருக்கும்அனைவரும், இனிவரும் ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.✝️
4 months ago | 2
Mohan C Lazarus
2025 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் || நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் || ஜனவரி 1
.
.
.
#newyear #jesusredeems #mohanclazarus #special #Promisemeeting #newyearmeeting #nalumavadi #January2025 #wednesday #meeting #translation #English #hindi #kannada #telugu
4 months ago | [YT] | 4,243