CHOLA ACADEMY -சோழ குருகுலம்

சிவாய நம
வர்ம சிகிச்சை சோழ குருகுலத்தில் இனி திங்கள் முதல் சனி வரை நடைபெறுகிறது .


மூட்டு வலி
முதுகு தண்டு வட பாதிப்பு
கழுத்து எலும்பு தேய்மானம்
முடக்கு வாதம் மற்றும் வர்ம பாதிப்புகளுக்கு வர்மசிகிச்சை அளிக்கப்படும்.
விதை மருத்துவம்.
குத்தூசி மருத்துவம் பாத வர்ம அழுத்த சிகிச்சை அனைத்தும் வழங்கப்படும்.
சிறப்பு சிகிச்சையாக "மண் குளியல் " அளிக்கப்படும் .

தொடர்புக்கு :
மரு.வ.யுவராஜ்
வர்ம ஆசான்
+91 90423 62787 (வாட்ஸாப்ப்

2 years ago | [YT] | 0